இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஜோடி ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா என்று இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் இர்பான் பதான் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்ற நிலையில், கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் இர்பான் பதான் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் பற்றி ஒரு பேட்டியில் புகழ்ந்து கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியது ” ஷிகர் தவான் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் நன்றாக நேரம் எடுத்து தேவையான ரன்களை குவிப்பார், இதனால் ரோஹித் சர்மா சிறிது ரிலாக்ஸ் செய்து ஆடுவார், ஆனால் திடீரென ரோஹித் சர்மா அதிரடியில் இறங்கிவிடுவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
மேலும் அடுத்ததாக பேசிய இர்பான் பதான் ரோஹித் சர்மா சிறிது நேரம் எடுத்து தான் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார், இது ஷிகர் தாவானிற்கு நன்றாக தெரியும், இருவரும் தங்களுக்குள் புரிந்து கொண்டு விளையாடுவார்கள் அதனால்தான் இந்தியாவின் சூப்பர் ஜோடியாக திகழ்கிறார்கள் என்றும் இர்பான் பதான் கூறியுள்ளார்.
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…