3 முறை தோல்வி…4வது முறையாவது வெற்றி பெறுமா இங்கிலாந்து..!

உலகக்கோப்பை தொடரானது நான்கு வருடத்திற்கு ஒரு முறை தான் நடைபெறும். இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி 3 (1979, 1987, 1992) முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் 3 முறையும் தோல்வியை மட்டும் பெற்றுள்ளது. அந்த 3 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி சேசிங் செய்து தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இங்கிலாந்து அணி இன்று 4 முறையாக உலகக்கோப்பையில் பங்கேற்கிறது.இந்த போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025