virat kohli RCB [Image source : file image ]
நேற்று (மே 14) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 60-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பெங்களூர் பந்துவீச்சாளர்கள் ராயல்ஸ் அணியை 10.3 ஓவர்களில் 59 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தனர்.
59 ரன்கள் எடுத்து ஆல் -அவுட் என்பது ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது குறைந்த பட்ச ரன் ஆகும். இந்நிலையில், இந்த போட்டி குறித்து பெங்களூர் அணி வீரர்கள் டிரஸ்ஸிங் ரூமில் விராட் கோலி சில சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்தார்.
அப்போது குறிப்பாக, “நான் மட்டும் பவுலிங் செய்திருந்தால் ? ராஜஸ்தான் வீரர்கள் 40 ரன்களுக்கு மொத்தமாகவே ஆட்டமிழந்திருப்பார்கள்” என நகைச்சுவையாக பேசியுள்ளார். மேலும் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி புள்ளிவிவர பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…