வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய ஹர்பஜன் சிங்.!! வைரல் வீடியோ..!!

Published by
பால முருகன்

வாத்தி கம்மிங் பாடலுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று நல்ல வசூல் சாதனையை செய்தது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் சிறந்த வரவேற்பை பெற்றது என்ற கூறலாம், குறிப்பாக படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் வீடியோ பாடல் யூடியூபில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த பாடலுக்கு நடிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் போன்ற பல பிரபலங்கள் நடனம் செய்து வீடியோவை வெளியிட்டு வருகின்றார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட ரவிசந்திரன் அஸ்வின் நடனம் செய்து வீடியோவை வெளியிட்டிருந்தார். இவரை தொடர்ந்து தற்போது  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

Published by
பால முருகன்

Recent Posts

எங்களுடைய கூட்டணி ஆட்சியமைக்ககும் என்றுதான் அமித்ஷா சொன்னார்..இபிஎஸ் விளக்கம்!

எங்களுடைய கூட்டணி ஆட்சியமைக்ககும் என்றுதான் அமித்ஷா சொன்னார்..இபிஎஸ் விளக்கம்!

சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு…

31 minutes ago

நல்லா விளம்பரம் பண்றீங்க..ரொம்ப நன்றி! இபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதிலடி!

சென்னை : மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூலை 15-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்…

1 hour ago

நிமிஷா பிரியா வழக்கு : “கொலையை நியாப்படுத்த முடியாது..தண்டிக்கப்படணும்” இறந்தவரின் சகோதரர் பேச்சு!

டெல்லி : ஏமனில் கடந்த 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு கேரளாவைச்…

2 hours ago

மதுரை : விஜயகாந்தின் பிறந்தநாள் அன்று த.வெ.க 2-வது மாநில மாநாடு?

மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு…

3 hours ago

இனிமே ரூ.200 தான் டிக்கெட் விலை…குட் நியூஸ் சொன்ன கர்நாடக அரசு!

கர்நாடகா : இனிமேல் கர்நாடகாவில் வெளியாகும் அனைத்து மொழி படங்களுக்கு டிக்கெட் விலை ஒவ்வொரு திரையரங்குகளில் ரூ.200 ஆக இருக்கவேண்டும்…

3 hours ago

ரோஹித் – கோலி ஓய்வு பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதா? விளக்கம் கொடுத்த பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…

5 hours ago