இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா செர்பியாவை சேர்ந்த நடிகையான நடாஷா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் காதலித்து வந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக திடீரென சில புதிய புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவு செய்தார்.
தற்பொழுது ஊரடங்கு காரணமாக எளிய முறையில் இவர்களது திருமணம் நடந்ததாகவும் தனது மனைவி நடாஷா கர்ப்பமாக இருப்பதையும் கடந்த சில மாதங்களுக்கு முன் உறுதி செய்தார்.
இந்த நிலையில் தற்பொழுது கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிற்கு சமீபத்தில் ஆண்குழந்தை பிறந்தது, இதற்கு அணைத்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர், மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற செம்டம்பர் மாதம் நடைபெறவுள்ளதால் ஹர்திக் பாண்டியா துபாய் சென்றுள்ளார்.
மேலும் இந்நிலையில் தற்பொழுது ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தை மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு என்னுடைய இரண்டு தேவதைகளை மிஸ் செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…