suresh raina [Image source : file image]
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பெயர் லங்கா பிரீமியர் லீக் 2023-க்கான வீரர்கள் ஏலம் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகின்ற ஜூன் மாதம் 30 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது .
இதற்கிடையில், வரும் 14-ஆம் ஆம் தேதி தொடங்கும் ஐந்து அணிகள் பங்கேற்கும் ஏலத்தில் விடப்படும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) திங்கள்கிழமை வெளியிட்டது.
அந்த ஏலத்தின் பட்டியலில் தான் சுரேஷ் ரெய்னாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.இந்த வருடம் நடைபெற இருக்கும் ஏலத்தில் சுரேஷ் ரைனா கலந்துகொள்ள அவர் தனது பெயரையும் பதிவு பதிவு செய்துள்ள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.
36 வயதான ரெய்னா, 2008 மற்றும் 2021 க்கு இடையில் ஐபிஎல் போட்டியின் ஒவ்வொரு சீசனிலும் விளையாடினார். 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய இவர் 5,500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். மேலும், லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் இதற்கு முன்பு இந்தியாவின் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் கடந்த 2020 ஆம் ஆண்டு விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…