ஐ.சி.சி துணை தலைவராக சிங்கப்பூரை சேர்ந்த இம்ரான் கவாஜா தேர்வு செய்யப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) துணைத் தலைவராக இம்ரான் கவாஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். அசோசியேட் உறுப்பினர் இயக்குநராக இருந்த இம்ரான் கடந்த 2008 முதல் ஐ.சி.சி உறுப்பினராக இருந்து வருகிறார். முன்னாள் ஐ.சி.சி தலைவர் சஷாங்க் மனோகர் பதவி விலகியபோது, இம்ரான் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் தலைவராக கிரெக் பார்க்லே பொறுப்பேற்றார். இம்ரான் சிங்கப்பூர் பூர்வீகமாக கொண்டவர்(64), இம்ரான் ஐ.சி.சி. சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…