தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டி !அதிரடியாக வெளியேற்றப்பட்ட தொடக்க வீரர்

தென் ஆப்ரிக்க அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெறும் காந்தி -மண்டேலா டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள் விவரம் : விராட் (கேப்டன்),ரகானே (துணை கேப்டன்),அகர்வால்,ரோகித்,புஜாரா,விகாரி,பண்ட்,சகா,அஸ்வின்,ஜடேஜா,குல்தீப்,சமி,பூம்ரா,இஷாந்த் சர்மா,கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சரியாக விளையாடாத ராகுல் அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு பதில் கில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!
May 23, 2025
சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!
May 23, 2025