ஐபிஎல் தொடரில் 35-வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில்,
ராகுல் திரிபாதி இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடிய திரிபாதி 23 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, நிதீஷ் ராணா இறங்கினர். சிறப்பாக விளையாடி வந்த சுப்மான் கில் 36 ரன் எடுத்து பெவிலியன் சென்றார்.
பின்னர் களம் கண்ட ரஸ்ஸல் வந்த வேகத்தில் 9 ரன் எடுத்து வெளியேற மத்தியில் இறங்கிய மோர்கன், தினேஷ் கார்த்திக் அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். இதனால், மோர்கன் 34 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
தினேஷ் கார்த்திக் 29* ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்தனர். 164 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்க உள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…