உலக கோப்பை தொடரில் நடந்த மூன்றாவது போட்டியில் நியூஸிலாந்து Vs இலங்கை இரு அணிகளும் மோதியது.இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கி விளையாடிய இலங்கை அணி 29.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 136 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் உலக கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி வீரர்கள் குறைந்த ரன்னில் அதிக விக்கெட்டை பறித்த பட்டியலில் மேட் ஹென்றி இடம்பிடித்தார்.
இப்போட்டியில் நியூஸிலாந்து அணி வீரர் மாட் ஹென்றி 3 விக்கெட்டை பறித்து 25 ரன்கள் கொடுத்தார்.
5/25 – Sir Richard Hadlee, Bristol, 1983
3/27 – Brian McKechnie, Nottingham, 1979
3/25 – Matt Henry, The Oval, 2019
சென்னை : திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்புக்கு மக்களிடம் OTP பெறுவதற்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது. சட்டவிரோதமாக…
சென்னை : அதிமுக கூட்டணிக்கு தவெக வர வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பிற்கு, தவெக கொள்கைப்…
டெல்லி : மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்த தீர்ப்புக்கு எதிராக மத்திய…
சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில்,…
சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில்,…
திருவனந்தபுரம்: கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI(M)) மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் நேற்று (ஜூலை 21) திருவனந்தபுரத்தில்…