2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்து மற்றும் நியூசீலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடியது. இந்த போட்டியின் இறுதியில் இரு அணிகள் சமநிலையில் இருந்தால் சூப்பர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரிலும் சமநிலை அடைந்ததால் அதிக பவுண்டரிகள் விளாசிய அணியான இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். இது இங்கிலாந்து அணியின் முதல் உலகக்கோப்பை வெற்றியாகும்.
இந்த போட்டியில் அனைத்து வீரர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தி பல சாதனைகளை படைத்தனர். அந்த வகையில் நியூசீலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கேப்டனான அதிக ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையையும் தொடர் நாயகன் பட்டமும் பெற்றார்.
உலகக்கோப்பையில் தொடர் நாயகன் பட்டம் வென்றவர்கள்:
1992: மார்ட்டின் க்ரோவ்
1996: சனத் ஜெயசூரியா
1999: லான்ஸ் க்ளூசனர்
2003: சச்சின் டெண்டுல்கர்
2007: க்ளென் மெக்ராத்
2011: யுவராஜ் சிங்
2015: மிட்செல் ஸ்டார்க்
2019: கேன் வில்லியம்சன்
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…