கிரிக்கெட்

IPL 2018:இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை பழிதீர்க்குமா ஹைதராபாத் அணி?பஞ்சாப்பின் அதிரடி மீண்டும் ஹைதராபாத் அணியிடம் எடுபடுமா?

கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ,ஐபிஎல் தொடரில் 24 ஆட்டத்தில்  இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை சிறப்பாக தொடங்கிய நிலையில் அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் தோல்வியடைந்தது. ஆனால் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 118 ரன்களே சேர்த்த போதிலும் தனது வலுவான பந்து வீச்சால் 31 ரன்கள் வித்தியாசத்தில் […]

#Chennai 11 Min Read
Default Image

IPL 2018:மூச்சுவிட்ற சத்தமே இங்க உறுமல்தான்!பெங்களுருவை பதுங்க வைத்த ஹர்பஜன் !

நேற்று பெங்களூருவில் நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் மிரட்டலாக ட்வீட் செய்துள்ளார். பெங்களூரு நகரில் ஐபிஎல் போட்டியில் 24-வது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சென்னை […]

#Chennai 4 Min Read
Default Image

விராட் கோலிக்கு கிடைக்குமா கேல் ரத்னா விருது ?

பிசிசிஐ ,இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது வழங்க  மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் விளையாட்டு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பெயரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோலியின் பெயரை கடந்த ஆண்டும் கேல் ரத்னா விருதுக்கு […]

#BJP 3 Min Read
Default Image

IPL 2018:மோசமாக கேப்டன்சி செய்கிறாரா விராட் கோலி?தோனியிடம் பொய்யாகிப்போன விராட் கோலியின் பிளான்கள்!

தோனி-ராயுடு ஜோடியின் அதிரடி ஆட்டத்தால்,பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிப்பெற்றது. பெங்களூரில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 68 ரன்களும், டி காக் 53 ரன்களும் எடுத்தனர். 206 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை […]

#Chennai 7 Min Read
Default Image

IPL 2018:தோனிக்கு கட்சிதமா ஸ்கெட்ச் போட்டு கொடுத்த விராட் கோலி!உண்மையிலே இந்த விஷயத்துல கோலிய யாரும் முந்த முடியாது?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,அம்பாத்தி ராயுடுவின் 53 பந்து 82 ரன்களினாலும் தோனியின் 34 பந்து 70 ரன்களினாலும், இருவரும் சேர்ந்து எடுத்த மேட்ச் வின்னிங் 101 ரன்களினாலும்  பெங்களூருவின் 205 ரன்களை ஊதித்தள்ளி மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது.   ராயுடு 8 சிக்ஸ், தோனி 7 சிக்ஸ், வாட்சன், பிராவோ தலா 1 சிக்ஸ் மொத்தம் 17 சிக்ஸ்களில், கடைசியில் கோரி ஆண்டர்சனை வைடு ஆஃப் ஸ்டம்பில் வீசுவார் என்று எதிர்பார்த்து நகர்ந்த தோனி லாங் […]

#Cricket 23 Min Read
Default Image

IPL 2018: கவுதம் கம்பீர் செய்த தியாகத்தை ரோகித் சர்மா செய்வாரா?என்ன மன நிலையில் உள்ளார் ரோகித் சர்மா?

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் ,ஐபிஎல் 11-வது சீசன் போட்டிகளில் தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி அணியைப் போலவே மும்பை இந்தியன்ஸ் அணியும் மோசமாக விளையாடி வருகிறது, அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் மோசமான பார்மில் இருப்பதால், அவரும் கம்பீர் பாணியைப் பின்பற்றுவாரா என்ற கேள்வி கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த அணியின் கேப்டன் ரோகித் […]

#Chennai 7 Min Read
Default Image

IPL 2018:பெங்கரூரில் பெய்தது சிக்ஸர் மழை!சென்னை அணி கர்ஜிக்கும் வெற்றி!

தோனி-ராயுடு ஜோடியின் அதிரடி ஆட்டத்தால்,பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிப்பெற்றது. பெங்களூரில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 68 ரன்களும், டி காக் 53 ரன்களும் எடுத்தனர். 206 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை […]

#Chennai 3 Min Read
Default Image

IPL 2018:தொடர் தோல்வி எதிரொலி ,டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் காம்பீர் விலகல்!புதிய கேப்டன் இனி இவருதான்!

ஐபிஎல் போட்டிகளில் தொடர் தோல்வி எதிரொலியால் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் காம்பீர் விலகியுள்ளார் சரியாக ஆடாத கேப்டன்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் அணியின் நலனுக்காக தன் கேப்டன் பதவியையே துறந்து பிறருக்கு வழிவிட்ட சந்தர்ப்பங்கள் இருந்துள்ளன. ந்டப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் கேப்டனாகவும் வீரராகவும் கம்பீர் சோபிக்கவில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக அரைசதம் எடுத்த கம்பீர் அதன் பிறகு 15, 8, 3, 4 என்று சொதப்பி வருகிறார், […]

#Chennai 6 Min Read
Default Image

IPL 2018:சென்னை முதல் ஹைதராபாத் அணி வரை மும்பை அணி வாங்கிய அடி!ரோகித் சர்மாவை வைத்து செய்யும் ரசிகர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில்  படுதோல்வி அடைந்தது. இதனால் வெறுப்படைந்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கேப்டன் ரோகித் சர்மாவை ட்விட்டரில் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். 11-வது ஐபில் போட்டி சீசன் தொடங்கியதில் இருந்தே நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி படுமந்தமாக விளையாடி வருகிறது. திறமையான பேட்ஸ்மன்களான சூரியகுமார் யாதவ், இசான் கிஷான், ரோகித்சர்மா, ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, கிரன்பொலார்ட் உள்ளிட்ட பல வீரர்கள் […]

#Chennai 7 Min Read
Default Image

IPL 2018:வட மாநில இளைஞருக்கு சவுக்கடி கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்!தமிழிடம் அடங்கி போன ஹிந்தி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  நிர்வாகம் ,டிவிட்டரில் ஹிந்தியில் பதிவிடுமாறு அறிவுறுத்திய ரசிகரிடம், எங்களுக்கு ஹிந்தி கொஞ்சம்தான் தெரியும் என பதிலளித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்குமுன் தொடங்கிய 11வது ஐபிஎல் போட்டிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், இரண்டு வருட தடைக்குப் பின் வந்துள்ள சென்னை அணிக்கு, சென்னை மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் கோலகல வரவேற்பளித்து வருகின்றனர். ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, சென்னை அணி வீரர்களும் தங்கள் முழு […]

#Chennai 3 Min Read
Default Image

தோனி-சிவா,அஜித் -அனோஸ்கா,விஜய் -நைனிகா இதுல எது பெஸ்ட்? சமூக வலைதளங்களில் சண்டையிடும் ரசிகர்கள்!

தல அஜித்தும் ,தல தோனியும் என்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இடையில் விஜய் ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு தெறி ஸ்டில் போட்டு தெறிக்க விட்டுள்ளனர். சினிமாவிற்கு அடுத்து இந்தியாவில் பிரபலம் என்றால் அது கிரிக்கெட் தான். தற்போது நடந்து வரும் ஐபிஎல்லில் கிரிக்கெட் ஜுரம் அனைவரையும் பற்றிக் கொண்டுள்ளது. சென்னை அணி கேப்டன் தோனியை அனைவரும் தல என்றே அழைத்து வருகின்றனர். தோனி தன் மகள் ஸிவாவை தோளில் தூக்கி வைத்து கொண்டுருக்கும் ஒரு புகைப்படம் […]

#Chennai 2 Min Read
Default Image

IPL 2018:மிஸ்டர் 360-யை சமாளிக்குமா விசில் அணி?சென்னை -பெங்களுரு அணிகளில் பலம் வாய்ந்த அணி எது?

 சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள், ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. ஐபிஎல் தொடரின் கடந்த கால சீசன்களில் இரு அணிகள் இடையிலான மோதல்கள் தீவிரமாகவே காணப்பட்டுள்ளது. கடைசியாக நடைபெற்ற இரு தொடர்களிலும் சென்னை அணி விளையாடாத நிலையில் தற்போது மீண்டும் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தோனி தலைமையிலான […]

#Chennai 10 Min Read
Default Image

சச்சினை வாழ்த்து மழையில் நனைய வாய்த்த பிரபலங்கள் !

 தனது 45-வது பிறந்த நாளை  இந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் நேற்று கொண்டாடினார். இதையொட்டி இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலர் அவருக்கு, டுவிட்டரில் வாழ்த்துகள் தெரிவித்தனர். அதன் விவரம்: விவிஎஸ் லட்சுமண்: நீங்கள் எப்போதும் உத்வேகம் கொடுப்பவராக இருக்கிறீர்கள். ஓய்வுக்குப் பின்னரும் சில நல்ல முன்முயற்சிகளோடு சமூகத்தில் நீங்கள் பங்களிப்புச் செய்வதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. எப்போதும் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகள். சேவக்: கிரிக்கெட் மட்டையை பலமான ஆயுதமாக மாற்றி […]

#Chennai 3 Min Read
Default Image

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை ஸ்மித், வார்னர் இல்லாததால் வீழ்த்தும்!இது எனக்கு வெறுப்பாக உள்ளது!மைக்கேல் கிளார்க்

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் ,ஐபிஎல் திருவிழா முடிந்த பிறகு ‘உண்மையான’ கிரிக்கெட்டுக்குத் திரும்பும் இந்திய அணி இங்கிலாந்தில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலியாவையும் அங்கு வீழ்த்தும் என்று உறுதியாக நம்புகிறார். போரியா மஜும்தாரின் Eleven Gods and A Billion Indians என்ற புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது, அதில் கலந்து கொண்ட மைக்கேல் கிளார்க் கூறியதாவது: இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முழு உடற்தகுதியுடைய வீரர்களுடன் களமிறங்கினால் அது நம்ப முடியாத அளவுக்கு சிறப்பான தொடராக […]

#Chennai 4 Min Read
Default Image

IPL 2018:மோசமான கேப்டன்சிப்பால் பதவியை உதறி தள்ளிய ஐபிஎல் கேப்டன்கள்!இந்த ஐபிஎல்லில் சொதப்பும் கேப்டன் யார் ?

 சரியாக ஆடாத கேப்டன்கள்  ஐபிஎல் கிரிக்கெட்டில் அணியின் நலனுக்காக தன் கேப்டன் பதவியையே துறந்து பிறருக்கு வழிவிட்ட சந்தர்ப்பங்கள் இருந்துள்ளன. ந்டப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் கேப்டனாகவும் வீரராகவும் கம்பீர் சோபிக்கவில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக அரைசதம் எடுத்த கம்பீர் அதன் பிறகு 15, 8, 3, 4 என்று சொதப்பி வருகிறார், அணியும் எந்த இலக்காக இருந்தாலும் தோற்று வருகிறது. அணியில் இளம் கேப்டன்கள் ரிஷப் பந்த், பிரிதிவி ஷா […]

#Chennai 7 Min Read
Default Image

2019 WORLD CUP:இந்திய அணியின் போட்டியில் அதிரடி மாற்றம்!பாகிஸ்தான் அணியுடன் முதல் போட்டி கிடையாது!சோகத்தில் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஜூன் 5-ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது . உலகக்கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும்தான் முதல்போட்டியில் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்படும். இந்த முறை தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் வகையில் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. மே 30-ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டி, ஜூலை 14-ம் தேதி வரை […]

#Chennai 7 Min Read
Default Image

IPL 2018:சச்சினின் பிறந்த நாளில் சரியான பரிசு கொடுத்த மும்பை அணி!சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் மும்பை அணி படுதோல்வி!

மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ,ஐபிஎல் தொடரில் 23 ஆட்டத்தில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோதியது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிரங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது.சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிக பட்சமாக வில்லியம்ஸ்சன்,யூசுப் பதான் தலா 29  ரன்கள் […]

#Chennai 3 Min Read
Default Image

IPL 2018:மும்பை அணியின் பந்துவீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி!மும்பை அணி அபார பந்துவீச்சு!

மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ,ஐபிஎல் தொடரில் 23 ஆட்டத்தில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோதியது.   இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்:ரோஹித்(கேப்டன்),சூர்யகுமார்,லீவிஸ் ,கிஷன்,பொல்லார்ட் ,ஹார்டிக் பாண்டியா,க்ருனால் பாண்டியா,மேக்லனகன்,மார்கண்டே,பூம்ரா,முஷ்டபிசூர் ரகுமான் ஆகியோர் இடம் பெற்றனர். சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான் ,மனிஷ் பண்டே,தீபக் ஹூடா,யூசுப் பதான்,சாஹிப் […]

#Chennai 3 Min Read
Default Image

IPL 2018:மும்பை – ஹைதராபாத் போட்டியின் நடுவே கேக் வெட்டி கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர்!ரசிகர்கள் மகிழ்ச்சி

போட்டியின் நடுவே கிரிக்கெட்டின் கடவுள் என ரசிர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அவருக்கு மைதானத்தில் கேக் வெட்டி கொண்டாடுப்பட்டது. இன்று தமது 45ஆவது பிறந்தநாளைக், கிரிக்கெட்டின் கடவுள் என ரசிர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் கொண்டாடுகிறார். மும்பையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மனைவி அஞ்சலியுடன் அவர் கலந்து கொண்டார். அப்போது தமது உருவத்துடன் வடிவமைக்கப்பட்டு இருந்த கேக்கை வெட்டி அவர் பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்நிலையில் இன்று மும்பை […]

#Chennai 3 Min Read
Default Image

IPL 2018:எழுச்சி பெறுமா மும்பை அணி?ஹைதராபாத் அணியுடனான போட்டியில் மும்பை அணி பந்துவீச்சு தேர்வு!

மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ,ஐபிஎல் தொடரில் 23 ஆட்டத்தில்  இன்று  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா  பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணி  வீரர்கள் விவரம்:ரோஹித்(கேப்டன்),சூர்யகுமார்,லீவிஸ் ,கிஷன்,பொல்லார்ட் ,ஹார்டிக் பாண்டியா,க்ருனால் பாண்டியா,மேக்லனகன்,மார்கண்டே,பூம்ரா,முஷ்டபிசூர் ரகுமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான் ,மனிஷ் பண்டே,தீபக் ஹூடா,யூசுப் பதான்,சாஹிப் அல் ஹாசன்,சஹா,ரஷித் கான்,புவனேஸ்வர் […]

#Chennai 2 Min Read
Default Image