கிரிக்கெட்

22 ஆயிரம் கோடி ரூபாய் பிசிசிஐக்கு வரிவிலக்கு?சுதாரித்துக் கொண்ட சட்ட ஆணையம்!

சட்ட ஆணையம்,பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் )அமைப்பையும் , அதன் மாநில கிரிக்கெட் அமைப்புகளையும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும், இந்தியாவின் பெயரைப் பயன்படுத்தி உலக அளவில் விளையாடும் அந்த அமைப்பு 10 ஆண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி வரிவிலக்கு பெற்றுள்ளது என்று  மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பை தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள் கொண்டு […]

#Chennai 12 Min Read
Default Image

IPL 2018:ஹாட்ரிக் வெற்றிக்காக ராஜஸ்தானும் ,மூன்றாவது வெற்றிக்காக கொல்கத்தாவுக்கும் இன்று பலபரீட்சை..!

.ஜெய்ப்பூரில் நடக்க இருக்கும்  15வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை நடந்துள்ள 14 ஆட்டங்களின்  ஐதராபாத் அணி 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா 4 போட்டிகளில் 2 வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 3ல் 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. அஜங்யா ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி, ஐதராபாத் அணிக்கு எதிரான […]

#Cricket 4 Min Read
Default Image

IPL 2018:சென்னை அணியை விடாது துரத்தும் தண்ணீல கண்டம்!சென்னை அணியின் போட்டிகளுக்கு தண்ணீர் பயன்படுத்த மும்பை உயர்நீதிமன்றம் தடை!

புனேவில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக, பவானா அணையிலிருந்து தண்ணீர் எடுக்க மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக காவிரி பிரச்சனை காரணமாக சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டியை புனேவிற்கு மற்றம் செய்தது ஐபிஎல் நிர்வாகம்.கடந்த 10 ம் தேதி நடந்த போட்டியில் தமிழக மக்கள் செய்த போராட்டத்தாலும், மைதானத்தில் காலணிகளை விசியதாலும் வீரர்களின் பாதுகாப்பினை மனதில் வைத்து போட்டியினை மாற்றியது ஐபிஎல் நிர்வாகம். இந்நிலையில் தற்போது புனேயில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்ட போட்டிகள் அங்கு நடப்பதில் புதிய சிக்கல் […]

#Chennai 5 Min Read
Default Image

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிசிசிஐ-யை கொண்டுவர இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை!

பிசிசிஐயின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளையும் கொண்டுவர  உச்சநீதிமன்றத்தில் இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் ஒரு குறிப்பு : கடந்த 65 ஆண்டுகளில் நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்த பின்  மத்தியில் ஆட்சி நடத்திய கட்சிகள் மக்களுக்கு பலன் கொடுக்கும் வகையில் பல சட்டங்கள் கொண்டு வந்துள்ளது. அதில் பெரும்பான்மையான சட்டங்கள் நீதிமன்றங்களால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது, சில சட்டங்கள் மாற்றம் செய்யும் படி ஆலோசனை வழங்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. பொதுவாக […]

#BJP 9 Min Read
Default Image

IPL 2018:சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் புனேயில் திட்டமிட்டபடி  நடைபெறுமா?

11-வது ஐபிஎல் போட்டிகள் புனேயில் திட்டமிட்டபடி  நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக காவிரி பிரச்சனை காரணமாக சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டியை புனேவிற்கு மற்றம் செய்தது ஐபிஎல் நிர்வாகம்.கடந்த 10 ம் தேதி நடந்த போட்டியில் தமிழக மக்கள் செய்த போராட்டத்தாலும், மைதானத்தில் காலணிகளை விசியதாலும் வீரர்களின் பாதுகாப்பினை மனதில் வைத்து போட்டியினை மாற்றியது ஐபிஎல் நிர்வாகம். இந்நிலையில் தற்போது புனேயில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்ட போட்டிகள் அங்கு நடப்பதில் புதிய சிக்கல் உருவானது. புனேயில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதால் மைதானத்திற்கு […]

#Chennai 4 Min Read
Default Image

IPL 2018:பெங்களூரு அணி வலுவான அதிரடி அணி,இது வெறும் பேப்பர்ல மட்டும் தானா?கடுப்பான வெட்டோரி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர் தோல்விகளுக்குக் காரணம் அதன் இறுதி ஓவர்களின் ரன் வாரிவழங்கலே என்பதால் கடும் அவதிக்கு  ஆளாகியுள்ளார். அன்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சஞ்சு சாம்சன் 12 சிக்சர்களைப் புரட்டி எடுத்த போது கடைசி 5 ஓவர்களில் 88 ரன்களை வாரி வழங்கியது பெங்களூரு இதனால் ராஜஸ்தான் 217 ரன்களைக் குவித்தது. நேற்று மும்பை இந்தியன்சுக்கு எதிராகவும் கடைசி 5 ஓவர்களில் 70 ரன்கள் பக்கம் […]

#Chennai 4 Min Read
Default Image

IPL 2018:கண்டிப்பா இஷான் அடுத்த போட்டியில் விளையாடுவார்!இன்னும் நான்கு நாட்கள் உள்ளது !ரோகித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷான் அடுத்த போட்டியிலேயே நிச்சயம் அணிக்கு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார். நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 214 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்ட திணறி கொண்டிருந்த போது ஆட்டத்தின் 13வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பந்தைப் பிடித்து அடித்த த்ரோ ஒன்று பயிற்சி ஆட்டத்துக்கான பிட்சில் பட்டு விக்கெட் கீப்பர் இஷான் கிஷனின் வலது கண்ணருகே தாக்கியது. வலி தாங்காமல் மைதானத்தில் நிலைகுலைந்தார் இஷான் […]

#Chennai 5 Min Read
Default Image

நான் மட்டும் போலீசாக இருந்திருந்தால் அப்டியே சுட்டுத் தள்ளி இருப்பேன் ! சரத் குமார்

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத் குமார் , தாம் மட்டும் போலீசாக இருந்திருந்தால் சிறுமி ஆசிபா கொலைக் குற்றவாளிகளை சுட்டுத் தள்ளியிருப்பேன் என தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலியல் குற்றங்களுக்கு சவுதியில் வழங்குவதைப் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

IPL 2018:ஐ.பி.எல். போட்டியிலும் நான்தான் கிங் என நிருபித்த விராட்!இதுவரை யாரும் செய்யாத சாதனைகளை செய்த கோலி!ரெய்னா,ரோகித் காலி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் , 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 14வது ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களைக் குவித்தது. ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 94 ரன்களைக் குவித்தார். மற்றொரு வீரரான எவின் லிவிஸ் 65 […]

#Chennai 4 Min Read
Default Image

ஐபிஎல் போட்டிக்கு ஒரு நியாயம்?சினிமாவிற்கு ஒரு நியாயமா?காவிரி நீர் வரும்வரை திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா?உதயநிதி

‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா?’ என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் இளைஞர்களின் கவனம் திசைதிரும்பிவிடும் என்று எதிர்ப்பு கிளம்பியது. தீவிர எதிர்ப்புக்குப் பின்னர், ஐபிஎல் போட்டிகள் சென்னையில் இருந்து புனேவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. இந்நிலையில், ஐபிஎல் போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் […]

#ADMK 4 Min Read
Default Image

IPL 2018:மும்பை அணிக்கு ஓபனிங்கில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த அதிரடி வீரரின் கண்ணை பதம் பார்த்த பாண்டியா!கேள்விக்குறியானது அவரது அடுத்த ஐபிஎல் போட்டிகள்!

 நேற்றைய ஐபிஎல் போட்டியில்  ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில்  மும்பை விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் கண்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதிலிருந்து நூலிழையில் தப்பினார். பெங்களூரு அணி 214 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்ட திணறி கொண்டிருந்த போது ஆட்டத்தின் 13வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பந்தைப் பிடித்து அடித்த த்ரோ ஒன்று பயிற்சி ஆட்டத்துக்கான பிட்சில் பட்டு விக்கெட் கீப்பர் இஷான் கிஷனின் வலது கண்ணருகே தாக்கியது. வலி தாங்காமல் மைதானத்தில் […]

#Chennai 4 Min Read
Default Image

IPL 2018:மும்பையுடன் தோல்வி எதிரொலி!ஆரஞ்சு கேப் எதுவும் வேண்டாம் !விராத் கோலி செம டென்ஷன் !

ஐபிஎல் போட்டியில் மும்பைக்கு எதிரான  எடுத்த முடிவுகள் அனைத்தும் தவறாக முடிய 46 ரன்களில் தோல்வி கண்ட பெங்களூரு அணி கேப்டன் தோல்வியின் விரக்தியை வெளிப்படுத்தினார். முதலில் உமேஷ் யாதவ் முதல் 2 பந்துகளிலேயே மும்பை இந்தியன்சின் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோரை பவுல்டு செய்து அபாரத் தொடக்க கொடுத்தும் அணித்தேர்வு முதல் (நியூஸி. அணியில் இல்லாத கோரி ஆண்டர்சனைத் தேர்வு செய்தது.. மொயின் அலி, கொலின் டி கிராண்ட் ஹோமுக்கு வாய்ப்பு அளிக்காதது), பந்து வீச்சு […]

#Chennai 5 Min Read
Default Image

IPL 2018:பேட்டிங்கிலும் தோனியை பின்பற்றுகிறாரா கோலி?நேற்றைய போட்டியில் சேஸ் மாஸ்டர் களத்தில் இருந்தும் வெற்றியடையவில்லை ?காரணம் என்ன ?

நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் களத்தில் இருந்தும் பெங்களுரு அணியால் வெற்றிக்கனியை ருசிக்க முடியவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் , 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 14வது ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களைக் குவித்தது. ரோஹித் […]

#Chennai 7 Min Read
Default Image

விராட் கோலியும் ரோனால்டோவோம் இந்த விஷயத்துல்ல ஒன்னு!அடிச்சு கூறும் விசில் நாயகன்!

வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ ,’கால்பந்து அரங்கில் ரொனால்டோ அசத்துவதுபோல, கிரிக்கெட்டில் விராத் கோஹ்லி ஜொலிக்கிறார் என தெரிவித்தார்.இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. இதில் பெங்களூரு அணியை இந்திய கேப்டன் விராத் கோஹ்லி வழிநடத்துகிறார். சென்னை அணியில் வெஸ்ட் இண்டீசின் ‘ஆல்-ரவுண்டர்’ டுவைன் பிராவோ இடம்பெற்றுள்ளார். வரும் 25ம் தேதி பெங்களூரு- சென்னை அணிகள் பெங்களூருவில் நேருக்கு நேர் மோத உள்ளன. இதற்கிடையே, தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிராவோ, கோஹ்லிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். சிறந்த […]

#Chennai 3 Min Read
Default Image

IPL 2018:யாருமே செய்யாத சாதனையை செய்த பிஞ்ச்!இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் மைல்கல் !

ஐ.பி.எல்.இல் ஒரு விந்தையான சாதனையை படைத்துள்ளார் தற்போதைய பஞ்சாப் அணி வீரர்  ஆரோன் ஃபிஞ்ச்  பெற்றுள்ளார். அது என்னவென்றால் இதுவரை நடந்த மொத்த ஐ.பி.எல். தொடர்களில் ஏழு அணிக்காக விளையாடிய முதல் வீரர் இவர் மட்டும் தான். ஆரோன் ஃபிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரின் நீக்கத்தை தொடர்ந்து 50 மற்றும் 20 ஓவர்களின் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வுபெற வாய்ப்புள்ள நிலையில், கிங்க்ஸ் XI பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். அவரின் […]

#Chennai 8 Min Read
Default Image

IPL 2018:முத்தான முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி..!

இன்று 14 வதுதொடர் மும்பையில் உள்ள வங்கதே   ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ்  மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 213 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது . அடுத்து 214 ரன்களை இலக்காகக் கொண்டு  களமிறங்கியது  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு […]

#Cricket 3 Min Read
Default Image

IPL 2018:பெங்களுரு அணியின் பந்துவீச்சை பந்தாடியது மும்பை அணி !ரோஹித் ஷர்மா அதிரடி ஆட்டம் ..!

இன்று 14 வதுதொடர் மும்பையில் உள்ள வங்கதே   ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ்  மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 213 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது . முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக யாதவ்  மற்றும் […]

#Cricket 2 Min Read
Default Image

IPL 2018:மும்பை -பெங்களூரு மோதல் !டாஸ் வென்ற  ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலி பந்துவீச்சு !

11வது ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற  ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்கள் விவரம் :கோலி(கேப்டன் ),டி காக் ,வில்லியர்ஸ்,மந்தீப் ,கோரி ஆண்டெர்சன்,சர்ப்ராஸ்,சுந்தர்,வோக்கேஸ்,சிராஜ்,உமேஷ்,சகால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி  வீரர்கள் விவரம்:ரோஹித்(கேப்டன்)சூர்யகுமார்,கிஷன்,பொல்லார்ட் ,ஹார்டிக் பாண்டியா,மேக்லனகன்,மார்கண்டே,பூம்ரா,முஷ்டபிசூர் ரகுமான் ஆகியோர் […]

#Chennai 2 Min Read
Default Image

IPL 2018:தல தோனியை பின்னுக்குத்தள்ளிய தினேஷ் கார்த்திக் !இதுல தினேஷ் தான் கண்டிப்பா டாப் !

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி அணியுடனான நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம்  நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் 11-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.டெல்லி டேர்டெவில்ஸ் அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் கம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரின் முடிவில் […]

#Chennai 4 Min Read
Default Image

IPL 2018:ஹாட்ரிக் தோல்வியில் உள்ள மும்பை அணி!உலகின் தலைசிறந்த பேட்டிங் உள்ள இரு அணிகள் மோதல்!மும்பை -பெங்களூரு வெற்றி யாருக்கு?

இன்று இரவு 8 மணிக்கு 11வது  ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. அதிரடி வீரர்களுக்கு பஞ்சம் இல்லாத சூழ்நிலை இருக்கும் போதிலும் இந்த சீசனில் இரு அணிகளும் தொடக்கத்திலேயே தடுமாறி வருகின்றன. அதிலும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது. இந்த சீசனில் வெற்றிக்காக ஏங்கி வரும் அந்த அணி சொந்த […]

#Chennai 7 Min Read
Default Image