இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது அவரது ரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தோனி பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் அந்த வகையில் தோனியின் ஓய்வு குறித்து தோனியின் நெருங்கிய நண்பர் மற்றும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங் கூறுகையில் தோனி மிகவும் அமைதியானவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் கோபப்படாமல் அனைத்து வீரர்களிடம் சகஜமாக பழகுவார் அணியிலுள்ள சில வீரர்களுக்கு தனது கருத்துக்களை புரிந்து கொள்ளுமாறு கூறி வெற்றியை எப்படி பெற வேண்டும் என்பதை சுலபமாக வீரர்கள் அனைவர்க்கும் தெளிவாக புரிய வைப்பார்.
மேலும் நான் தோனியுடன் எங்களின் செல்போன் அழைப்புகளை ஏற்பதில்லை என நான் ஒருமுறை அவரிடம் கேட்டேன். அதற்கு என்னிடமும் முனாஃப் படேலிடமும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப்பெற்ற பின்பு முழுசாக ஒரு ரிங் நிற்பதற்குள், இல்லை இல்லை அரை ரிங்கின்போதே செல்போன் அழைப்பை எடுத்துவிடுவேன் என்று கூறியதாக கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…