சூப்பர் பந்து..ஆஸ்ரேலியா வீரரை அதிர ஜடேஜா…வைரலாகும் வீடியோ.!!

RavindraJadeja

லக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், தற்போது 65 ஓவர்கள் முடிவில் ஆஸ்ரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு  181 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டியில் ஜடேஜா மிகவும் அருமையாக செயல்பட்டு வருகிறார் என்றே கூறலாம். ஏனென்றால், ஆஸ்திரேலிய அணி  இரண்டாவது இன்னிங்சில் இதுவரை ஜடேஜா 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக நிதானமாக விளையாடி வந்த கேமரூன் கிரீன் விக்கெட்டையும் ஜடேஜா  தான் வீழ்த்தினார்.

62-வது ஓவரை ஜடேஜா வீச வந்த நிலையில், அந்த ஓவரை கேமரூன் கிரீன் தான் எதிர்கொண்டார். அந்த ஓவர் முழுவதுமே கேமரூன் கிரீன் சற்று தடுமாறு கொண்டே தான் இருந்தார். இறுதியாக அந்த பவரின் கடைசி பந்தில் கேமரூன் கிரீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

ஜடேஜா தனது அசத்தலான திறனை பயன்படுத்தி பந்தை சுழற்றி போல்ட் ஆக்கினார். போல்ட் ஆனதும் என்ன நடந்தது என்பது கூட தெரியாத அளவிற்கு பார்த்துக்கொண்டே கேமரூன் கிரீன் களத்தை விட்டு வெளியேறினார். இது தொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்