தோனியை வெறுப்பவர்களுக்கு பதிலடி கொடுத்த ஆதரவாளர்கள்!

Published by
murugan

நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி உடன் இந்திய அணி மோதியது. பர்மிங்காம்மில்  உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள்சேர்த்தனர்.

பின்னர் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 306 ரன்கள் எடுத்து  31 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.

இப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் , விக்கெட் கீப்பருமான தோனி நேற்றைய போட்டியில் மத்தியில் களமிறங்கினர்.இக்கட்டான சூழ்நிலையில் இருந்த இந்திய அணியை மீட்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்பை தோனி நிறைவேற்ற வில்லை.அதிரடியாக விளையாட வேண்டிய நேரத்தில் தோனி சிங்கிள்ஸ் அடித்து விளையாடியது ரசிகர்களிடம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்போட்டியில் தோனி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 31 பந்திற்கு 42 ரன்கள் அடித்து இருந்தார்.நேற்றைய போட்டியில் தோனியின் சொதப்பலான ஆட்டத்தால் தான் இந்திய அணி தோல்வியடைந்தது என பலர் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தோனிக்கு பலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். ஒரு தோனிக்கு ஆதரவாக பேசும் சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு வருகின்றனர்.அந்த பதிவில்  “தோனி இதுவரை 49 ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் கடைசிவரை விளையாடி உள்ளார். அதில் 47 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது. ஒரு போட்டி டை ஆனது . ஒரு போட்டி தோல்வியில் முடிந்து உள்ளது.அந்த ஒரு போட்டியும் நேற்று விளையாடிய போட்டி ”  என தோனிக்கு ஆதரவாக பேசுபவர்கள் கூறி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

வணக்கம் சோழ மண்டலம் : “நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க” – தமிழில் பேசிய பிரதமர் மோடி.!

வணக்கம் சோழ மண்டலம் : “நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க” – தமிழில் பேசிய பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தொடங்கிநடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் மோடி, ஆளுநர்…

5 minutes ago

மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.  தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில்…

24 minutes ago

கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயிலில்…

2 hours ago

வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்.  இந்த…

2 hours ago

மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…

3 hours ago

கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!

அரியலூர் : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அரியலூர் மாவட்டத்தில்…

3 hours ago