ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடர் ஜனவரி 19 முதல் நடைபெற்று வருகிறது. நேற்று ஜனவரி 3 போட்டிகள் நடைபெற்றது. ஒரு போட்டியில் இந்தியா vs வங்காளதேசம் அணியும் மற்றோரு போட்டியில் ஸ்காட்லாந்து vs இங்கிலாந்து அணியும், மூன்றாம் போட்டியில் பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது.
இந்தியா மற்றும் வங்காளதேசம் மோதிய போட்டியில், இந்திய அணி 84 ரன்களில் வெற்றி பெற்றது. பின் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து மோதிய போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதியாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மோதிய போட்டியில், பாகிஸ்தான் அணி 181 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
INDvsBAN: இந்திய அணி அபார வெற்றி…!
அந்த போட்டிகளை தொடர்ந்து இன்றயை தினமான ஜனவரி 21-ஆம் தேதி 2 போட்டிகள் நடைபெறவுள்ளது. எந்தெந்த அணிகள் எல்லாம் இன்று விளையாடவுள்ளது என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவுள்ள ICC Under 19 World Cup 2024 தொடரின் 7-வது போட்டியில் நியூஸிலாந்து அணியும், நேபாள அணியும் கிழக்கு லண்டனில் அமைந்து இருக்கும் Buffalo மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது.
அதன் பின் ICC Under 19 World Cup 2024 தொடரின் 8-வது போட்டியில் இலங்கை அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதுகிறது. இந்த போட்டி கிம்பர்லியில் அமைந்து இருக்கும் டய்மண்ட் ஓவல் மைதானத்தில் நடை பெறவுள்ளது. இரண்டு போட்டிகளும் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…