சேப்பாக்கத்தில் சென்னை-மும்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 3 இல் தொடக்கம்.!

MI vsCSK Chepauk

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 6ஆம் தேதி சென்னை-மும்பை மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 3, 9.30க்கு தொடங்குகிறது.

16-வது ஐபிஎல் தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் முதல் பாதி நிறைவடைந்துள்ள நிலையில் குஜராத் அணி, 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும் டெல்லி அணி 4 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் இருக்கிறது.

இந்த நிலையில், எல்-கிளாசிகோ எனும் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி வரும் மே 6ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான நேரடி மற்றும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை மே 3, காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

TicketSaleChepauk
IPL TicketSale
[Image Source-CSK]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்