டெல்லிVSபெங்களூர் அணிகள் இன்று பலபரீச்சை நடத்துகிறது.இரு அணிகளின் பல(ம்)வீனம் குறித்து பார்ப்போம்
கடந்த 3 சீசனிலும் தோல்வி கண்ட பெங்களூர் அணி நடப்பாண்டில் தொடக்கத்திலேயே சீறி வருகிறது.பேட்டிங்கில் படிக்கல்,ஃபின்ச்,டிவில்லியர்ஸ், அபார ஆட்டத்துடன் களத்தில்உள்ளனர்.
கோலியும் நல்ல ஃபார்முக்கு திரும்பி உள்ளார்.அந்த தற்போது அசுரபலத்துடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே போல ஆல்ரவுண்டராக துபே அசத்தி வருகிறார்.
பந்துவீச்சில் ரன் வேகத்தை சனி,வாஷிங்டன் சுந்தர் பக்கபலமாக உள்ளனர்.உதானா,ஆடம் ஸாம்பா விக்கெட்டுகளை வீழ்த்துவதில் ரன்களை எதிராணிக்கு வாரி கொடுப்பது ஒரு குறையே இருந்தாலும் தற்போது ஆடும் லெவன் அடுத்தடுத்த வெற்றிகளை எடுத்து வருகிறது.
எனவே அணியில் மாற்றமின்றி களமிரங்கும் என தெரிகிறது.
அதே போல சரி பலத்தோடு பேட்டிங் மேல்வரிசை,பலம் வாய்ந்த வேகபந்து வீச்சு என்று ஆரம்ப முதலே அசத்தி வரும் டெல்லியில் ஷிகர்,பிரித்வி,ஸ்ரேயஸ்,ரிஷ்ப்,ஆகியோர் பேட்டிங்கில்
அவ்வணிக்கு தூண்களாக உள்ளனர்.
இதே போல் ஆல்ரவுண்டர் ஸ்டாய்னில் மற்றும் ஹெட்மெய்ர் பலம் சேர்க்கின்றனர்.ரபாடா மற்றும் நாட்ஜ் வேகப்பந்து வீச்சில் எதிரணியை திணறப்பதை பார்த்து வருகிறோம்.அமித் மிஸ்ரா சமயத்தில் விக்கெட் எடுப்பது அணிக்கு பக்கபலமே ஸ்டய்னில்,ஹர்ஷல்,ஆகியோர் ரன்களை வாரி எதிரணிக்கு கொடுப்பது அவ்வணிக்கு பலவீனமே நடப்பு சீசனில் கோப்பையை இவ்விரு அணிகள் தட்ட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை எகிரவைத்துள்ளது.
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…