நடிகர் விஷ்ணு விஷால் இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுடன் வீடியோ காலில் பேசிய வீடியோ ஒன்றை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அஸ்வின் கூறியது நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை நானும் விஷாலும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி யுள்ளோம், என்னுடைய முதல் கிளப் கேப்டன் விஷ்ணு விஷால் தான் அவர் ஒரு படம் தோல்வியடைந்தாலும் அடுத்த வெற்றியை கொடுக்க நினைப்பர் என்றும் கூறியுள்ளார்.
நான் விஷ்ணு விஷால் படம் வெளியாகும் பொழுது நம்ம கூட கிரிக்கெட் அடியவரின் படம் அதனால் நான் தியேட்டருக்கு சென்று படத்தை பார்ப்பேன் என்றும் கூறியுள்ளார், மேலும் விஷ்ணு விஷால் கூறியது 4 மேட்ச் ரன் அடிக்கவில்லை என்றாலும் 5 வது மேட்ச்சில் ரன் குவிக்க நினைப்பேன் என்றும் கூறிஉள்ளார்.மேலும் நான் படங்களின் படப்பிடிப்புக்கு சென்று நான் எனது வேலைகைளை செய்வேன்.
நானே படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிப்பேன் காமெடி செய்வேன் மேலும் எதுவும் வசனங்கள் இருந்தால் அதை சேர்த்துக்கொள்ளுங்கள் எனக்கு பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளார், மேலும் சில படங்களில் எனக்கு மட்டுமே தனியாக பேசுவதற்கு காமெடி இருக்கும் ஒரு துணை நடிகர் என்னுடன் இருந்தால் எனக்கு சுலபமாக பேச வரும் நான் தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுக்கவில்லை என்றாலும் உறுதியாக ஒரு வெற்றிப்படம் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…