அஸ்வினுடன் ஒரு அற்புதமான உரையாடல் -விஷ்ணு விஷால்..!நடிகர் விஷ்ணு விஷால் இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுடன் வீடியோ காலில் பேசிய வீடியோ ஒன்றை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.