டென்னிஸ் பேட்டை வைத்து பயிற்சி பெறும் வார்னர் குழந்தைகள்.! வைரல் வீடியோ

Published by
பால முருகன்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் வார்னர் மகள்கள் டென்னிஸ் பேட்டை வைத்து பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டேதான் செல்கிறது, இதனால் பல தளர்வுகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள், திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இந்நிலையில்  ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்து விட்டு ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறார். 

மேலும் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மேலும் சில கிரிக்கெட் வீரர்கள் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள், அதே போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ரசிகர்களை அனைவரையும் வீடியோ வெளியிட்டு ஈர்த்து வருகிறார்.

இந்த நிலையில் டேவிட் வார்னர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தைகள் டென்னிஸ் பேட்டை வைத்து பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு எனது இரண்டு குழந்தைகளும் தானாகே பயிற்சி செய்கிறார்கள், எனக்கு மிகவும் சந்தோசமாகவும் அழகாவும் இருக்கிறது என்று கூறியுள்ளார். 

 

Published by
பால முருகன்

Recent Posts

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

34 minutes ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

1 hour ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

2 hours ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

3 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

4 hours ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

6 hours ago