இந்தியாவின் வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்டில் இருந்து விலகியதை பிசிசிஐ ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில் அவரது திடிர் விலகல் பும்ரா உடலை தகுதி பிரச்னையால் விலகினாரா என்ற கேள்வி எழுந்தது இதற்கு விளக்கமளித்துள்ள அதிகாரி ஒருவர்,”பும்ராவிற்கு உடற்தகுதி குறித்து எந்த பிரச்சனையும் இல்லை.
அவர் தான் வளர்ந்த சொந்த ஊரில் தற்பொழுது இருக்கிறார்.தனது வீட்டில் தாயாருடன் தங்கியிருந்த சிறிது ஓய்வெடுக்கவும் நேரத்தை செலவிடவும் விரும்புகிறார்.இதனால் தான் அவர் நான்காவது டெஸ்டில் பங்கேற்காமல் விலகியதாகவும் அவர் உடற்தகுதியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.
கொரோனா பரவலால் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரீமியர் லீக் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் ,ஒருநாள் போட்டி மற்றும் டி20 களில் பங்கேற்ற பும்ரா கடந்த ஐந்து மாதங்களில் 277.1 ஓவர்கள் வீசியுள்ளார்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…