பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் நடப்பாண்டு தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக இந்த சீசன் ஐபிஎல் தொடரில் 6 போட்டிகள் விளையாடிய 313 ரன்கள் அடித்துள்ளார். இந்த வருடத்தில் ஐபிஎல் போட்டிகளில் அதிகம் ரன்கள் அடித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இதுவரை கே எல் ராகுல் 73 ஐபிஎல் போட்டிகள் விளையாடி 2,290 ரன்கள் அடித்துள்ளார். மேலும் 91 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இந்த நிலையில் இன்று பஞ்சாப் அணி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைப்பெறுகிறது.
இந்த போட்டியில் கே எல் ராகுல் 9 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 100 ஆகிவிடும்.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…