சென்னை : அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு இந்த ஆண்டின் இறுதியில் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்க்கான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு நாளும் ஐபிஎல் தொடர் பற்றிய ஸ்வாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகிறது. அதில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி வரப்போகும் இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு மும்பை அணியில் அபிஷேக் சர்மா, பில் சால்ட் மற்றும் கே.எல்.ராகுல் என 3 […]
சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் லக்னோ அணி படு தோல்வி அடைந்திருந்ததை தொடர்ந்து அந்த போட்டி முடிந்தவுடன் லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுலை பெவிலியன் வரை வந்து திட்டி இருந்தார். இந்த சம்பவம் அந்த சமயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன் பிறகு கே.எல்.ராகுலை தனது […]
சென்னை : நடைபெறப் போகும் ஐபிஎல் 2025 ஆண்டுக்கான தொடரில் நட்சத்திர வீரரான கே.எல்.ராகுலை லக்னோ அணி தக்க வைக்க உள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. கடந்த ஐபிஎல் 2024 தொடரில் நடைபெற்ற ஒரு போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக லக்னோ அணி படு தோல்வி அடைந்திருந்தது. அந்த போட்டி முடிந்தவுடன் லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுலை பெவிலியன் வரை வந்து திட்டி இருப்பர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் அப்போது பெரும் […]
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் இந்திய ஜெர்சி ஏலம் விடப்பட்ட நிலையில், ரூ.40 லட்சத்திற்கு விற்கப்பட்டதுள்ளது. இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் அவரது மனைவி அதியா ஷெட்டி இருவரும் ‘கிரிக்கெட் ஃபார் சாரிட்டி’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை மும்பையில் நடத்தினார்கள். அதில், கிரிக்கெட்டில் உள்ள மிகப் பெரிய பிரபலங்கள் சிலர் நினைவுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலமானது பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்காக கல்வி உதவிக்காக விப்லா அரக்கட்டைகளுக்காக நடத்தப்பட்டது. அதிகம் […]
ஐபிஎல் : ஒவ்வொரு ஐபிஎல் தொடருக்கு முன்பும் மினி ஏலம் நடத்தப்படும் போதே அதில் புதிதாக அமையும் அணியின் மாற்றம் மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் என அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும். அதே போல 5 வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் மெகா ஏலத்தின் போதும் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கண்ணும் நடத்தப்படும் அந்த ஏலத்தின் மீது தான் இருக்கும். மெகா ஏலத்தின் சுவாரஸ்யமே எந்த வீரர் எந்த அணிக்காக விளையாடுவார், எந்த வீரர் அதிக தொகைக்கு […]
கே.எல். ராகுல் : பிரபலங்கள் பலரும் மும்பையில் வீடு வாங்குவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான அதியா ஷெட்டி இணைந்து பிரமாண்ட செலவில் அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, மும்பையின் புகழ்பெற்ற பாலி ஹில் பகுதியில் 20 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு சொகுசு அடுக்குமாடி அபார்ட்மென்டை வாங்கியுள்ளனர். இந்த உயர்நிலை மண்டபமான பந்த்ரா பகுதியில் புதிதாக வாங்கியுள்ள சொத்து […]
ரோஹித் சர்மா : டி20 உலகக் கோப்பை 2024 கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக அறிவித்துவிட்டனர். இதனையடுத்து, ரோஹித் சர்மா, விராட் கோலி ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகிய மூன்று மூத்த கிரிக்கெட் வீரர்கள் விடுமுறைக்கு சென்று குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகிறார்கள். விடுமுறை எல்லாம் முடிந்த பிறகு ஆண்டின் இறுதியில் வங்காள தேசத்திற்கு எதிரான தொடரில் திரும்பவும் […]
IndvSL : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் ஓய்வு அளிக்கப்படவுள்ளதாகவும், இருவரும் இந்த ஒரு நாள் தொடரில் விளையாட வாய்ப்பு குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டால் இலங்கைக்கு எதிரான இந்த தொடரில் இந்திய அணியில் யார் கேப்டனாக […]
கே.எல்.ராகுல் : டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் இந்திய அணியை பற்றி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய கே.எல்.ராகுல் ” இந்த ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறது. நான் இதனை ஒரு கிரிக்கெட் வீரராக இல்லாமல் இப்போது ஒரு பார்வையாளராகவும், இந்திய கிரிக்கெட்டை நேசிக்கும் ஒருவராகவும், இதைச் […]
ஜஸ்டின் லாங்கர் : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரின் பதிவியை குறித்தும் அதன் அழுத்தம் குறித்தும் ஜஸ்டின் லாங்கர் கூறி இருக்கிறார். டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுவதற்கு ராகுல் ட்ராவிட்டுக்கு இணையான ஒரு பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கிரிக்கெட் ஜாம்பவான்களின் பலரது பெயர்கள் அடிப்பட்டு கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளராகவும், ஐபிஎல் தொடரின் லக்னோ சூப்பர் […]
Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற ஐபில் தொடரின் 48-வது போட்டியாக லக்னோ அணியும், மும்பை அணியும் மோதியது. இந்த போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை பெற்றது. இதற்கு முன் லக்னோ அணி, ராஜஸ்தான் அணியுடன் விளையாடிய போட்டியில் 196 ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்தது. அதன் […]
IPL2024: லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 39-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன் காரணமாக சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்கத்தில் […]
ஐபிஎல் 2024: தோனி களத்திற்குள் வந்தாலே எல்லாரும் மிரண்டு போயிறாங்க என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் புகழாரம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் நேற்றைய போட்டியில் சென்னை – லக்னோ அணிகள் மோதியது. இப்போட்டியில் சென்னையை அணியை வீழ்த்தி லக்னோ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் குறிப்பாக எம்எஸ் தோனி 9 பந்துகளில் 24 ரன்கள் […]
ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 33-வது போட்டியாக இன்று இரவு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சென்னை சொப்பர் கிங்ஸ் அணியும் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதுவுள்ளது. இந்நிலையில், லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல், சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனியை குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி, குஜராத் அணியை 33 ரன்களில் வீழ்த்தியது. அந்த வெற்றிக்கு பிறகு லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் வெற்றியின் காரணத்தை குறித்து பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்ற பிறகு வெற்றியின் காரணத்தை லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கி பேசி இருந்தார். அவர் பேசுகையில்,”எங்களிடம் இருக்கும் இளம் பந்துவீச்சுக் குழுவிற்கு நாங்கள் முதலில் பேட்டிங் செய்வது உதவியாக […]
IPL 2024 : கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கே.எல்.ராகுல் நீண்ட ஆண்டுகள் இந்த ஐபிஎல் தொடர் விளையாடி வரும் தோனியின் சாதனையை தற்போது சமன் செய்துள்ளார். இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் நீண்ட ஆண்டுகள் விளையாடி வரும் எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரின் லக்னோ அணி தனது முதல் போட்டியாக […]
RRvLSG: லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இன்றைய முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், லக்னோ அணியும் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்தனர். லக்னோ அணியில் நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டையும், ரவி […]
RRvLSG: ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்தனர். ஐபில் 17 தொடரின் இன்றைய நாளில் நடைபெறும் முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், லக்னோ அணியும் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது. சிறிது நேரத்தில் ஜோஸ் பட்லர் 11 ரன் எடுத்து […]
RRvLSG டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளார். ஐபில் 17 தொடரின் இன்றைய நாளில் 2 போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், லக்னோ அணியும் மோதுகிறது. 2-வது போட்டியில் மும்பை அணியும், குஜராத் அணியும் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. நடப்பு தொடரின் 4-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் […]
IPL 2024 : ஐபிஎல் சீசன்-17 தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் நடைபெற போகும் இந்த ஐபிஎல் தொடரானது மிகவும் எதிர்ப்பார்ப்பு நிறைந்து காணப்படுகிறது. மேலும், இந்த ஐபிஎல் தொடருக்கான பட்டியலை முழுவதுமாக வெளியிடாமல் தொடரின் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டுமே ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. Read More : – IPL 2024 : விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக மீண்டும் ரிஷப் பண்ட் ! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு ! மீதம் உள்ள […]