2020-ம் ஆண்டு இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளின் விபரம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • 2020-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டி விபரம் அறிவிப்பு.
  • இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 3, T20 போட்டிகளில் விளையாடுகிறது.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 3, T20 போட்டிகளில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 14-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை 3 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

இந்தியா அணி ஜனவரி 24-ம் தேதி முதல் மார்ச் 4-ம் தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்கிறது. மார்ச் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தென் ஆப்பிரிக்கா இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இந்திய அணி தலா 3 ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடுகிறது. செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் வரை இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 தொடரில் விளையாடுகிறது. டிசம்பர் மாதம் முதல் 2021 ஜனவரி வரை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

3 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

4 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

5 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

5 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

6 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

6 hours ago