ஒருநாள் தொடரிலும் தவான் விலகல் ..?

Published by
murugan
  • அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் குணமடைய நிலையில்  ஷிகர் தவான் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.முதலில் டி20 போட்டியில் விளையாடி வருகின்றனர். நடந்து முடிந்த 2 டி20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்த நிலையில் இன்று மூன்றாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பின் போது இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து அவர் விளக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் வருகின்ற 15-ம் தேதி  ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளனர்.
இந்த ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் குணமடைய நிலையில் ஒருநாள் தொடரில் விளைடாடுவது கடினம் என்பதால் இந்த தொடரில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

Published by
murugan

Recent Posts

மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்யணும் – உத்தரவு போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்! என்ன காரணம்?

மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்யணும் – உத்தரவு போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்! என்ன காரணம்?

மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…

30 minutes ago

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

10 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

11 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

12 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

12 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

13 hours ago