மகாராஷ்டிராவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சதாஷிவ் பாட்டீல் கோலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு 86 வயது.
பாட்டீல் இன்று அதிகாலை கோலாப்பூரில் உள்ள ராய்கர் காலனியில் உள்ள அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது இறந்தார்” என்று கோலாப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் அதிகாரி ரமேஷ் கதம் கூறினார்.
வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பாட்டீல் 1955 இல் நியூசிலாந்திற்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினர். இருப்பினும் இதற்குப் பிறகு விளையாட வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
பாட்டீல் 1952-1964 க்கு இடையில் மகாராஷ்டிராவுக்காக 36 முதல் தர போட்டிகளில் விளையாடி 866 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 83 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஞ்சி டிராபியிலும் மகாராஷ்டிராவின் கேப்டனாக பாட்டீல் இருந்தார். இவரின் மறைவுக்கு பி.சி.சி.ஐ இரங்கல் தெரிவித்துள்ளது.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…