முன்னாள் கிரிக்கெட் வீரர் சதாஷிவ் பாட்டீல் காலமானார்.!மகாராஷ்டிராவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சதாஷிவ் பாட்டீல் கோலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு 86 வயது.