இரண்டாவது டி -20 போட்டி..! வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி ..!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே மூன்று டி 20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர்.கடந்த 03-ம் தேதி நடைபெற்ற முதல் டி -20 போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று இரண்டாவது டி -20 போட்டி ராஜ்கோட்டில் உள்ள செளராஷ்டிரா மைதானத்தில் நடைபெற்ற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.
இப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினால் பங்களாதேஷ் அணி கோப்பையை கைப்பற்றி விடும்.இதனால் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025