இந்தியா , தென்னாப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டை பறிகொடுத்து 502 ரன்கள் எடுத்து போது டிக்ளேர் செய்தது.
பிறகு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்க அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதைத்தொடர்ந்து 71 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இன்று தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா நிதானமாக விளையாடி 72 பந்தில் அரைசதம் அடித்தார். ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 176 ரன்கள் குவித்தார். மேலும் ரோகித் சர்மா தொடக்க வீரராக முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் களமிங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…