தென்னாபிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த தொடரின் முதல் போட்டி நேற்று சூரத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 130 ரன்கள் எடுத்தது. 131 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆபிரிக்க அணியில் மிக்னான் டு ப்ரீஸ் 59 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 19.5 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 119 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.இதனால் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய தீப்தி சர்மா அவர்களுக்கு ஆட்ட நாயகி விருது கொடுக்கப்பட்டுள்ளது.நாளை இரண்டாவது போட்டி தொடங்குகிறது.
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…