இந்திய அணியில் சமீபகாலமாக இரட்டை பதவி குறித்த பிரச்சனை நடந்து வருகிறது. இதில் சச்சின் , டிராவிட் மற்றும் கங்குலி போன்ற முன்னாள் வீரர்கள் இந்த சர்ச்சையில் சிக்கினார்.
சமீபத்தில் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு டிராவிட் விளக்கமும் கொடுத்தார். இதைத்தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் , ஆலோசனை குழுவிற்கு தலைவராக உள்ள கபில் தேவ் மீது சமீபத்தில் இரட்டை பதவி ஆதாயம் விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இந்நிலையில் கபில் தேவ் ஆலோசனை குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…