கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் முறையாக இந்தியா vs பங்களாதேஷ் பகல் /இரவு டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்று பங்களாதேஷ் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் புதிதாக பிங்க் நிற பந்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.இதற்கு முன் இந்திய அணி சிவப்பு ,வெள்ளை பந்துகளை மட்டுமே பயன்படுத்தி விளையாடி இருக்கின்றனர்.
இன்று முதல் முறையாக இந்திய அணி பிங்க் நிற பந்தையை பயன்படுத்துவதால் கொல்கத்தா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் பிங்க் நிறத்தை பூசிக்கொண்டு மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள்.
மைதானத்தை சுற்றியிருக்கும் இடமெல்லாம் பிங்க் நிற வண்ணங்கள் பொறுத்தப்பட்டுள்ளது இதனால் கொல்கத்தா முழுவதும் பிங்க் நிறத்தால் காட்சியளிக்கிறது.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…