Tag: Kolkata

போராட்டத்தை நிறுத்தமாட்டோம்.! கொல்கத்தா மருத்துவர்கள் திட்டவட்டம்.!

கொல்கத்தா : ஆர்.ஜி கர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் 31 வயதான பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சஞ்சய் ராய் எனும் தன்னார்வலர் மட்டுமே கைது செய்யப்பட்டுளளார். மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் இந்த வழக்கின் விசாரணை வளையத்தில் உள்ளார். இவ்வழக்கில் இன்னும் குற்றவாளிகள் உறுதிசெய்யப்படவில்லை. பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியும் நாடு […]

#CBI 6 Min Read
Kolkata Doctors Protest - Supreme court of India

கொல்கத்தா ஜூனியர் மருத்துவர்களுக்கு மிரட்டல்.? 51 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆர்.ஜி கர் நிர்வாகம்.!

கொல்கத்தா : கடந்த மாத தொடக்கத்தில் ஆர்.ஜி கர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 31 வயதான பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த குற்ற சம்பவத்தை சிபிஐ விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் சிபிஐ விசாரணை வளையத்தில் இருக்கிறார். பயிற்சி மருத்துவர்கள் கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகள் உறுதி செய்யப்படாத காரணத்தால் […]

Kolkata 5 Min Read
RG Kar Hospital Doctors Protest

மருத்துவர்கள் போராட்டத்தால் 23 நோயாளிகள் உயிரிழப்பு.! மேற்கு வங்க அரசு குற்றசாட்டு.! 

கொல்கத்தா : கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் மருத்துக்கல்லூரி, மருத்துவமனையில் 31 வயதான பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின்போது , இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிபிஐ தங்கள் விசாரணை அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளனர். தற்போது வரையில் […]

#CBI 4 Min Read
Doctors Protest in Kolkata - Supreme court of India

பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கு : சஞ்சய் ராய்-க்கு ஜாமீன்.? கடுப்பான நீதிபதி.!

கொல்கத்தா : ஆர்.ஜி கர் மருத்துவமனை கல்லூரி பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐ விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தன்னார்வலர் சஞ்சய் ராய் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை கொல்கத்தா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நீதிமன்றத்தில் சஞ்சய் ராய் தரப்பு, சஞ்சய் ராய்க்கு ஜாமீன் கேட்டு மனு அளித்து இருந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி பமீலா […]

Kolkata 5 Min Read
Sanjay Roy arrested in Kolkata RG Kar medical college doctor murder case

பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு அடுத்த நாள்… சந்தீப் கோஷ் செய்த திடுக்கிடும் செயல்.?

கொல்கத்தா : கடந்த மாத தொடக்கத்தில் ஆர்.ஜி கர் மருத்துவமனையில்  31 வயதான பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் ராய், சிபிஐ வழக்கு விசாரணை வளையத்தில் இருக்கிறார். சந்தீப் ராய் மீது அதே கல்லூரியில் உரிமை கோரப்படாத உடல்களை சட்டவிரோதமாக கடத்திய புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு அந்த புகாரில் […]

#BJP 7 Min Read
Former RG Kar Hospital dean Sandip Ghosh

கொல்கத்தா மருத்துவர் படுகொலை ! காவல்துறை பணம் கொடுக்க முயன்றதாக பெற்றோர் குற்றச்சாட்டு!

கொல்கத்தா : பணியிலிருந்த பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட துயரச் சம்பவம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், காவல்துறையினர் தங்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாகப் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த ஆக.9-ம் தேதி 31 வயதான பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை சஞ்சய் ராய் எனும் ஒருவர் மட்டுமே கைதாகி உள்ளார். […]

#CBI 7 Min Read
Kolkata Doctor Murder Case Protest

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை : “பளார்” வாங்கிய சந்தீப் கோஷ்.! 

கொல்கத்தா : கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஆர்.ஜி கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் மேற்கொண்ட விசாரணையில் சஞ்சய் ராய் எனும் தன்னார்வலர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். அவரையும் குற்றவாளியாக சிபிஐ உறுதி செய்யவில்லை. அடுத்ததாக இந்த வழக்கில் ஆர்.ஜி கர் மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் […]

#CBI 5 Min Read
Former RG Kar Hospital Dean Sandip Gosh

ஆர்.ஜி கர் மருத்துவமனை வழக்கு : சந்தீப் கோஷ் அதிரடி கைது.! பின்னணி என்ன.?  

கொல்கத்தா : கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி ஆர்.ஜி கர் மருத்துவமனை வளாகத்தில் 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரணை குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையின் ஆரம்பகட்டத்தில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சஞ்சய் ராய் எனும் தன்னார்வலர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, ஆர்.ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் […]

#CBI 5 Min Read
Former RG Kar Hospital Dean Sandip Gosh was arrested by CBI

கொல்கத்தா விவகாரம் : 3 டிவி சேனலை புறக்கணித்த மம்தா பானர்ஜி.!

கொல்கத்தா : கடந்த மாதம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வளைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தி வரும் நிலையில், மருத்துவர்களும் மாணவர்களும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் (ஏஐடிசி) தனது […]

#Mamata Banerjee 3 Min Read
TMC to boycott 3 TV channel

மருத்துவர்களுக்காக களமிறங்கிய தமிழக அரசு.! சிசிடிவி கேமிரா முதல்., காவல்துறை மையம் வரை…

சென்னை : கடந்த மாதம் (ஆகஸ்ட் 9) கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் மருத்துவக்கல்லூரி வளாகத்தின் உள்ளேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தற்போது வரையில் குற்றவாளிகள் உறுதிசெய்யப்படாத நிலையில் சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தை அடுத்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை விரைந்து வழங்க வேண்டும், பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை  மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய […]

Doctors 5 Min Read
Tamilnadu Govt take action for Doctors Safety

”சட்டங்கள் கடுமையாக தான் இருக்கிறது.” – மம்தாவுக்கு மத்திய அமைச்சர் பதில்.! 

கொல்கத்தா : கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை தற்போதைய சூழலில் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்க வேண்டும் என நாடெங்கிலும் குரல்கள் வலுத்து வருகின்றன. மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி மத்திய அரசுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். அதில், பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க […]

#Mamata Banerjee 8 Min Read
Doctors Protest - West bengal CM Mamata Banerjee

“உங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டாள்.” பயிற்சி மருத்துவரின் பெற்றோருக்கு வந்த ‘திக் திக்’ அழைப்புகள்…

கொல்கத்தா : பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் நிகழ்ந்தது குறித்து, கல்லூரி நிர்வாகம் சார்பில் அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு 3 அழைப்புகள் வந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி, கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.  ஆர்.ஜி  கர் மருத்துவமனை வளாகத்தில் ஓர் கருத்தரங்கு ஒன்றில் நடைபெற்ற இந்த கொடூர நிகழ்வில் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படாமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்த […]

Kolkata 7 Min Read
Kolkata doctors Protest

“ஆம்., நான் ‘அவர்களுக்கு’ எதிராக பேசினேன்.” மம்தா பரபரப்பு பதிவு.!

கொல்கத்தா : பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் மருத்துவர்களை நான் மிரட்டியதாக கூறுவது உண்மையல்ல என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி விளக்கமளித்துள்ளார். கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படாததால், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக கொல்கத்தாவில் ஜூனியர் மருத்துவர்கள் 20 நாட்களை கடந்தும் இன்னும் பணிக்கு திரும்பாமல் போராடி வருகின்றனர். மருத்துவர்கள் போராட்டம் […]

#Mamata Banerjee 7 Min Read
West Bengal CM Mamata Banerjee

பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை எதிரொலி : சந்தீப் கோஷை சஸ்பெண்ட் செய்த மருத்துவர் சங்கம்.! 

கொல்கத்தா : பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வளையத்தில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனை கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை இந்திய மருத்துவர்கள் சங்கம் சஸ்பெண்ட் செய்துள்ளது. கொல்கத்தாவில் 31 வயதான பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயே நடந்த இந்த சம்பவத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படாமல் இருப்பதால் […]

Kolkata 4 Min Read
RG Kar Medical College and Hospital - Sandip Gosh

10 நாளில் மரண தண்டனை : மம்தா பேனர்ஜி அதிரடி.!

கொல்கத்தா : பாலியல் குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தம் மேற்கு வங்கத்தில் கொண்டுவரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார். நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை சம்பவத்திற்கு தற்போது வரையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கொல்கத்தாவில் நேற்று மாணவர்கள் பேரணி, இன்று கடையடைப்பு, 20 நாட்களாக தொடரும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் என நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் […]

#CBI 6 Min Read
West Bengal CM Mamata banerjee

7 ரவுண்டு.., சீறிய தோட்டாக்கள்..! மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் மீது துப்பாக்கி சூடு.! 

கொல்கத்தா : வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் பாஜக பிரமுகர் பிரியாங்கு பாண்டே சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவ கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு, தற்போது வரையில் கொல்கத்தாவில் பல்வேறு வழியில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று மாணவர் அமைப்பினர் கொல்கத்தாவில் உள்ள தலைமை செயலகம் நோக்கி பேரணியில் ஈடுபட்டு […]

#BJP 6 Min Read
Opened Fire on BJP Person Priyanku Pandey's vehicle

“இன்று எங்கள் கட்சிக்கு முக்கியமான நாள்., ஆனால்.? ” – மம்தா உருக்கமான பதிவு.!

கொல்கத்தா : இன்று திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பு தினத்தை கொண்டாடவில்லை என்று மம்தா பேனர்ஜி தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் ஆளும் அரசாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது இன்றைய தினத்தை (ஆகஸ்ட் 28) ஆண்டுதோறும், சத்ர பரிஷத் ( கட்சியின் மாணவர் அமைப்பு) தினமாக கொண்டாடி வருகிறது. ஆனால், இந்த ஆண்டு சத்ர பரிஷத் தினத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொண்டாடவில்லை. அதற்கான காரணத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், […]

#Mamata Banerjee 5 Min Read
West bengal CM Mamata Banerjee

மம்தா பதவி விலக வேண்டுமா? குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டுமா? திசை திரும்பும் போராட்டக்களம்.!

கொல்கத்தா : மம்தா பேனர்ஜி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அங்கீகரிக்கப்படாத மாணவர் அமைப்பைச் சேர்ந்தோர் பேரணி நடத்தியுள்ளனர். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விட மம்தா பதவி விலக வேண்டும் என்ற குரல்தான் வலுப்பெற்று வருகிறது. கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூர கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்குப் பின்னால் இருக்கும் உண்மையான குற்றவாளிகள் யார்? அவர்களுக்குப் பின்னால் இருந்த நோக்கம் என்ன? என்பது […]

#Mamata Banerjee 12 Min Read
West Bengal CM Mamata banerjee

“மம்தா ராஜினாமா செய்யனும்.” கொல்கத்தாவில் பேரணிக்கு தயாரான மாணவர்கள்.!

கொல்கத்தா : பெண் பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு பொறுப்பேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி பதவி விலக வேண்டுமென மாணவர் அமைப்பினர் இன்று தலைமை செயலகம் நோக்கிப் பேரணி நடத்த உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடெங்கிலும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், நீதி கேட்டும் மருத்துவர்கள் பொதுமக்கள் என பலரும் போராடி வருகின்றனர். […]

#Mamata Banerjee 6 Min Read
West Bengal CM Mamata Banerjee

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்… தீர்வு தான் என்ன.?

டெல்லி : கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் எல்.கே.ஜி குழந்தை முதல், 17 வயது சிறுமி வரை பெண் பிள்ளைகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கொல்கத்தா பாலியல் வழக்கு : கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனைக் கல்லூரி வளாகத்தினுள்ளேயே பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  நாட்டையே உலுக்கியது. பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் […]

Kolkata 16 Min Read
Sexual Harassment