முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான டென்னிஸ் வீராங்கனை எம்மா ரடுகானு(21) மே மாதம் மணிக்கட்டு மற்றும் கணுக்கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் தனது பயிற்சியைத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து, நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் மற்றும் யு.எஸ் ஓபனைத் தொடரில் அவர் விளையாடவில்லை. இதனால் உலக தரவரிசையில் 289 வது இடத்திற்கு சரிந்தார். இந்நிலையில், அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைந்து வரும் நிலையில் டிசம்பர் 2-3 தேதிகளில் சீனாவில் நடைபெறவிருந்த மக்காவ் டென்னிஸ் […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி போட்டிக்காக ஒட்டுமொத்தமாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி 4 மில்லியன் அமெரிக்க டாலர்களும், தோல்வியடையும் அணி 2 மில்லியன் அமெரிக்க டாலர்களும் பரிசு தொகையாக வழங்கப்படும். உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் டாலர்கள் என்றால் இந்திய மதிப்பில் சுமார் ரூ.83 கோடி […]
இந்த ஆண்டிற்கான ஒருநாள் உலக கோப்பைக் கிரிக்கெட்டில் லீக் போட்டிகள் முடிவடைந்து, அரையிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா பேட்டிங் மற்றும் ஃபீல்ட்டிங் என அனைத்திலும் சிறப்பான ஃபார்மில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு போட்டியில் கூட தோல்வியை அடையாமல் வெற்றியைக் கண்டு முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. அதன்படி, முதல் அரையிறுதி போட்டியில் புள்ளிப் பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, 10 புள்ளிகளுடன் நான்காவது […]
உலகக்கோப்பையின் லீக் கட்டத்தில் அனைத்து ஆட்டங்களும் முடிவடைந்துவிட்டன. இப்போது அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இரண்டாவது உலகக்கோப்பை போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நாளை மறுநாள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி […]
ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் மீண்டும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) விளையாட தயாராகி வருகிறார். ஐபிஎல் 17-வது சீசன் ஏலத்தில் (ஐபிஎல் 2024 ஏலம்) தனது பெயரை கொடுக்கவுள்ளதாக கம்மின்ஸ் கூறினார். அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை இருப்பதால் பயிற்சிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். நான் டி20 கிரிக்கெட்டில் அதிகம் விளையாடியதில்லை. சில ஆண்டுகளாக டி20 கிரிக்கெட்டை விளையாட முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. எனவே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் எனது பெயர் […]
WorldCup2023: உலக கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி, இதுவரை நடைபெற்ற 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளி விவரப்பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் உலககோப்பைக்கான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி முதல் அணியாக நுழைந்தது. பிறகு தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. இதைத்தொடர்ந்து உலக கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியானது நாளை (15ம் தேதி) நடைபெற உள்ளது. மும்பையில் உள்ள வான்கடே […]
விறுவிறுப்பாக நடந்து வரும் 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பைப் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பல சாதனைகளை படைத்தும், சமன் செய்தும் வருகிறார். அதன்படி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் 119 பந்துகளில் 100 ரன்களை எட்டி, தனது 49வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இந்த சாதனையை தனது 35வது பிறந்தநாளில் கோலி பதிவு செய்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த, கிரிக்கெட் […]
இந்தியாவில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், 45 லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. இதில் இந்திய அணி 9 போட்டிகளிலேயுமே வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடம் பிடித்து, முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது தென்னாப்பிரிக்கா 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 3வது இடத்திலும், நியூசிலாந்து 4வது இடத்திலும் உள்ளது. இந்த லீக்ப் போட்டிகளைத் தொடர்ந்து அரையிறுதி போட்டியானது நாளைத் தொடங்கவுள்ளது. இதில் முதல் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து […]
நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இப்போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுலின் சதங்கள் மற்றும் ரோகித் (61), சுப்மன் கில் (51), கோஹ்லி (51) ஆகியோர் அரைசதம் மூலம் 50 ஓவரில் இந்தியா 4 விக்கெட்டை இழந்து 410 ரன்கள் குவித்தனர். 411 ரன்களை சேஸ் செய்த நெதர்லாந்து அணி 47.5 ஓவரில் 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சில் முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப், […]
IND vs NZ: நடப்பு ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டியானது அரைஇறுதியை எட்டியுள்ளது. இந்தியாவில் டெல்லி, சென்னை, புனே, அகமதாபாத் என பல இடங்களில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தமாக 45 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 2 அரையிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 4 அணிகளை தவிர மற்ற 6 அணிகளும் தொடரை விட்டு வெளியேறுள்ளது. தற்போது புள்ளிவிவரப்பட்டியலில், ரோஹித் ஷர்மா […]
நடப்பு உலகக்கோப்பையில் நேற்று முன்தினம் நெதர்லாந்திற்கு எதிராக இறுதி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோஹித் 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட் விக்கெட்டை வீழ்த்தி ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி தனது முதல் சர்வதேச விக்கெட்டை பறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 11 ஆண்டுக்குப் பிறகு விக்கெட்டை வீழ்த்திய ரோஹித்: கடந்த […]
கடந்த நவம்பர் 11 ஆம் தேதி இரவு அல்பேனிய சூப்பர் லீக்கில் நடந்த எக்னேஷியா-பார்டிசானி போட்டியின் போது கானா நாட்டை சார்ந்த ரபேல் த்வமேனா (28) சுருண்டு மைதானத்திலே விழுந்து இறந்தார். ரபேல் த்வமேனா சரிந்து கீழே விழுந்த உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். எக்னேஷியா-பார்டிசானி போட்டி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு நடைபெற்று வந்தது. போட்டி தொடங்கிய 24-வது நிமிடத்தில் மைதானத்திலே ரபேல் […]
கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த தொடக்க வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் முதலிடத்தில் உள்ளார். சேவாக் தனது ஆக்ரோஷமான பேட்டிங்கால் இக்கட்டான சூழ்நிலையில் போட்டியின் போக்கை பலமுறை மாற்றியுள்ளார். வீரேந்திர சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டை பயமின்றி விளையாட கற்றுக்கொடுத்தார் என்றே சொல்லலாம். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரேந்திர சேவாக்கிற்கு பெரிய கவுரவத்தை வழங்கியுள்ளது. ஐசிசி “ஹால் “ஆஃப் ஃபேம்” பட்டியலில் சேவாக் இடம்பிடித்துள்ளார். சேவாக் தவிர, இந்திய மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை […]
2023 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெறத் தவறியது. இந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி தனது நாட்டிற்கு திரும்பத் தயாராகிவிட்டாலும் ரஹ்மானுல்லா குர்பாஸ் செய்த செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியுள்ளன. தீபாவளியை முன்னிட்டு ரஹ்மானுல்லா குர்பாஸ் சாலையோரத்தில் உறங்கும் மக்களுக்கு தீபாவளிப் பரிசை வழங்கியுள்ளார். குர்பாஸின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி […]
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா – நெதர்லாந்து அணிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் முடிவு செய்தனர். அதற்கு அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் அதிரடியாக விளையாடி இருவரும் அரை சதம் விளாசி சுப்மன் கில் 51 ரன்னிலும், ரோகித் 61 ரன்னில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் […]
நடப்பு உலகக்கோப்பையில் 9 லீக் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக் 591 ரன்களை எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இன்று நடைபெற்று வரும் கடைசி லீக் போட்டியில் இந்தியா -நெதர்லாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் கிங் கோலி அரைசதம் விளாசி 51 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இன்றைய போட்டியில் 51 ரன்கள் எடுத்ததன் மூலம் நடப்பு தொடரில் 594 ரன்கள் குவித்துள்ளார். […]
ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் இன்று இந்தியா – நெதர்லாந்து அணி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதற்கு அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் அதிரடியாக விளையாடி வந்தனர். இவர்களின் விக்கெட்டை பறிக்க முடியாமல் நெதர்லாந்து அணி […]
2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 45-வது லீக் மற்றும் கடைசி போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதுவரை நடந்த போட்டியில் 8 போட்டிகளில் இந்தியா அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த போட்டி இந்திய அணிக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை, ஆனால் மறுபுறம் விளையாடும் நெதர்லாந்துக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமானது ஏனெனில் […]
இந்தியா நடத்தும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டி இன்றுடன் முடிவடைகிறது. அரையிறுதிக்கு முதல் 4 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்குள் சென்றுள்ளது. இந்த உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால் 4-வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் , முதலிடத்தில் உள்ள இந்திய அணியும் மோதுகிறது. […]
2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்குள் நுழைந்து முதலிடத்தில் உள்ளது. நெதர்லாந்து அணி அரையிறுதிக்குள் வருவதற்கான தகுதியை இழந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில உள்ளது. இன்று இந்தியா – நெதர்லாந்து அணி தங்களின் கடைசி லீக் போட்டியை பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் விளையாடுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய […]