விளையாட்டு

CWC23: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்ய முடிவு ..!

2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்குள் நுழைந்து முதலிடத்தில் உள்ளது. நெதர்லாந்து அணி அரையிறுதிக்குள் வருவதற்கான தகுதியை இழந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில உள்ளது. இன்று இந்தியா – நெதர்லாந்து அணி தங்களின் கடைசி லீக் போட்டியை பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் விளையாடுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய […]

#INDvNED 3 Min Read

உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஜோ ரூட்..!

நடப்பு உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி லீக் போட்டிகளில்  மோசமாக விளையாடியதால் அரையிறுதி தகுதி பெறாமல் வெளியேறினர். இங்கிலாந்து அணி நேற்றைய தங்களின் கடைசி லீக் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த லீக் போட்டிகளில் ஜோ ரூட் ரன்களை எடுக்க முடியாமல் திணறி வந்தார். இருப்பினும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜோ ரூட் நன்றாக விளையாடினார். மேலும், நேற்றைய போட்டியில் அவர் தனது அணிக்காக அதிக ரன்கள் எடுத்தார். நேற்று மூன்றாவது இடத்தில் பேட்டிங் […]

#ENGvPAK 6 Min Read

மூத்த வீரர்களுக்கு ஓய்வு கிடைக்குமா..?இன்று இந்தியா -நெதர்லாந்து மோதல்..!

2023 ஒருநாள் உலகக் கோப்பையில், இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்குள் நுழைந்து முதலிடத்தில் உள்ளது.  தனது கடைசி லீக் போட்டியை  நெதர்லாந்துக்கு எதிராக இன்று இந்திய அணி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு மோதுகிறது. இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டதால், இந்த கடைசி போட்டியில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக நடந்த செய்தியாளர் […]

#INDvsNED 4 Min Read

பந்து வீச்சில் மிரட்டிய இங்கிலாந்து.. 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி..!

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா  8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும், இங்கிலாந்து அணியும்  கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச முடிவு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடங்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவும், டேவிட் மலனும் இணைந்து சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.இருப்பினும் டேவிட் மலன் 39 பந்துகளில் 31 […]

#ENGvPAK 7 Min Read

48 ஆண்டு உலகக்கோப்பையில் மோசமான சாதனை படைத்த ஹரிஸ் ரவூப்..!

48 ஆண்டு உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானின் 30 வயதான வலது கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப் தேவையற்ற சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒரே உலகக்கோப்பையில் 500 ரன்களுக்கு மேல் கொடுத்த ஆசியாவின் முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். உலகக்கோப்பையின் 500 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த நான்காவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஹரிஸ் ரவூப் பெற்றுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியின் லெக் ஸ்பின்னர் அடில் […]

#ENGvPAK 4 Min Read

மிட்செல் மார்ஷ் மிரட்டல் சதம்.! ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

AUSvsBAN: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 43-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதியது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது, இதனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பங்களாதேஷ் அணி வீரர்கள், சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் எடுத்தனர். இதில் டவ்ஹித் ஹ்ரிடோய் […]

#AUSvBAN 6 Min Read
Mitchell Marsh

உலகக்கோப்பையில் வெளியேறிய பாகிஸ்தான்.. 338 ரன்கள் நிர்ணயித்த இங்கிலாந்து..!

2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் இழந்த பாகிஸ்தான் முதலில் பந்துவீசுகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. ஜானி பேர்ஸ்டோவும், டேவிட் மலனும் இணைந்து சிறப்பாக விளையாடி வந்த போது இப்திகார் அகமது இவர்களின் பார்ட்னர்ஷிப்பை […]

#ENGvPAK 7 Min Read

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி… இந்தியா உட்பட 6 அணிகள் தகுதி…!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரும் 2025-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடத்தப்பட உள்ளது. இந்தப் போட்டியில் டாப்-8 அணிகள் பங்கேற்கும். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்தியாவைத் தவிர தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதேசமயம் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணி நேரடியாக சாம்பியன்ஸ் டிராபி-க்கு நுழைந்துள்ளது. இருப்பினும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு 6 அணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 இடங்களுக்கு 3 அணிகள் போட்டியிடுகின்றனர். மீதமுள்ள 2 இடங்களுக்கான போட்டியில் […]

#ChampionsTrophy 6 Min Read

கிங் கோலிக்கு இணையாக யாரும் இல்லை- விவ் ரிச்சர்ட்ஸ்..!

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு மேற்கிந்திய தீவு கிரிக்கெட் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் பாராட்டு மழை பொழிந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த பேட்ஸ்மேனான விவ் ரிச்சர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அளித்த பேட்டியில், கோலி கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகவும் வரலாற்றில் இடம் பெறுவார். இந்தப் போட்டியில் நாங்கள் பல சிறந்த வீரர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்களில் முதன்மையானவர் விராட். நான் அவருக்கு பெரிய ரசிகன். சச்சின் போல் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் […]

#Viv Richards 5 Min Read

பேட்டிங்கில் மிரட்டிய பங்களாதேஷ்..ஹ்ரிடோய் அரைசதம்.! ஆஸ்திரேலியாவுக்கு 307 ரன்கள் இலக்கு.!

AUSvsBAN: நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இன்று 43வது லீக் போட்டியானது நடந்து வருகிறது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிற இந்த போட்டியில், அரையிறுதிக்குத் தகுதிப்பெற்ற ஆஸ்திரேலியா, தொடரில் இருந்து வெளியேறிய பங்களாதேஷ் அணியுடன் மோதி வருகிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய பங்களாதேஷ் அணியில், முதலில் தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். இருவரும் […]

#AUSvBAN 5 Min Read
BANvAUS

கவலையில் பாகிஸ்தான்…டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு..!

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 44-வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில்  மோதுகிறது. அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தானுக்கு இதுவே கடைசி போட்டி என்பதால்  பாகிஸ்தான் தங்களால் முடிந்தவரை இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்ய உள்ளது. நியூசிலாந்து அணி தற்போது 0.743 என்ற நிகர ரன் ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 0.036 மற்றும் 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. […]

#ENGvPAK 4 Min Read

தென்னாப்பிரிக்காவிற்கு பெரிய அடி…அரையிறுதியில் இந்த வீரர் வெளியேற வாய்ப்பு ..!

2023 உலகக்கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 5 அணிகள் வெளியேற்றப்பட்டுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. நியூசிலாந்தும் அரையிறுதியில் விளையாடுவது  கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால் இன்று பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இருந்து இறுதி முடிவு எடுக்கப்படும். அரையிறுதி ஆட்டங்கள் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இறுதிப் போட்டி நவம்பர் […]

#Temba Bavuma 5 Min Read

World Cup 2023:உலகக் கோப்பையைப் பார்க்க மைதானத்திற்கு வந்த 10 லட்சம் ரசிகர்கள்..!

ஒருநாள் உலகக்கோப்பை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த முறை உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. போட்டியை ஆன்லைனில் பார்ப்பது முதல் மைதானத்தை சென்று பார்ப்பது வரை அனைத்து வகையிலும் பார்வையாளர்கள் அந்தந்த அணிகளுக்கு ஆதரவளித்து வருகின்றனர். இப்போது உலகக்கோப்பையில் புதிய சாதனை படைக்கப்போகிறது. இம்முறை பெரிய சாதனையைச் செய்யப் போவது வீரர்கள் அல்ல பார்வையாளர்கள்தான். உலகக்கோப்பை தொடர் தற்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டி நவம்பர் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இது தவிர, உலகக்கோப்பை தொடரின் […]

#WorldCup2023 7 Min Read

முதலில் இங்கிலாந்து பேட்டிங் செய்தால் பாகிஸ்தான் கதி அவ்வளவு தான்..!

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 44 வது போட்டியில் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு. இருப்பினும் பாகிஸ்தான் அணி முதல் 4 இடங்களுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு உள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணி தங்களால் இயன்றவரை இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்ய உள்ளது. தங்களின் நிகர ரன் விகிதத்தை அதிகப்படுத்த நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை […]

#ENGvPAK 6 Min Read

AUSvsBAN: டாஸ் வென்றது ஆஸ்திரேலியா.! பேட்டிங் செய்ய தயாராகும் பங்களாதேஷ்.!

AUSvsBAN: நடப்பு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தமாக 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதி போட்டிகள் மற்றும் ஒரு இறுதி போட்டியானது நடைபெறும். இதில் 45 லீக் போட்டிகளில், 42 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. இந்த தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் இதுவரை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் […]

#AUSvBAN 5 Min Read
AUSvsBAN

இலங்கை அணியை தற்காலிமாக தடை செய்த ஐசிசி..!

இந்தியாவில் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இலங்கை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றுடன் வெளியேறியது. இலங்கை அணி 9 லீக் போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும் , 7 போட்டிகளில் தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருந்து வெளியேறியது. அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 302 ரன்கள் வித்தியாசத்தில் அந்த […]

#Srilanka 3 Min Read

ராஸ்ஸி வான் அதிரடி .. தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ..!

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று 42 வது லீக் போட்டியில்  தென்னாப்பிரிக்கா அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்தது. தொடக்க வீரர்களாக இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ் களமிறங்கினர். குர்பாஸ் சிறப்பாக விளையாட தொடங்கினர். இருப்பினும் 25 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இவர்கள்  பார்ட்னர்ஷிப் மூலம் 41 ரன் எடுத்து ஒரு தொடக்கத்தை கொடுத்தனர். முந்தைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் […]

#SAvsAFG 7 Min Read

உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான்..!

நடப்பு சீசனில் ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பையில் அதிக எதிர்பார்ப்புடன் நுழைந்தது. முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவியது. ஆனால் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஜொனாதன் ட்ராட்டின் பயிற்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் அணி சில  வெற்றிகளுடன் அணி மீண்டு வந்தது. ஆப்கானிஸ்தானின் எழுச்சி இங்கிலாந்துக்கு எதிராக 69 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சியூட்டும் வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் அடுத்த போட்டியில் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில்  ரன்னர்-அப் அணியான  நியூசிலாந்திற்கு எதிராக 179 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும், […]

#Afghanistan 6 Min Read

FIFA உலகக்கோப்பை: பாகிஸ்தானை நட்பு ரீதியாக விளையாட அழைத்த சோமாலியா..!

பாகிஸ்தான் தலைநகரில் உள்ள ஜின்னா விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம்  கம்போடியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பாகிஸ்தான் ஆடவர் கால்பந்து அணி உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி வரலாறு சாதனை படைத்துள்ளது. நவம்பர் மாதத்தில் தொடங்கும் இரண்டாவது சுற்றில் பாகிஸ்தான் சவுதி அரேபியா, தஜிகிஸ்தான் மற்றும் ஜோர்டான் அணிகளை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணி நவம்பர் 16-ஆம் தேதி அன்று சவுதி அரேபியா உடனும், நவம்பர் 21-ஆம் தேதி தஜிகிஸ்தான் உடனும் மோதவுள்ள நிலையில் […]

FIFAWorldCup 5 Min Read

SAvsAFG: உமர்சாய் அதிரடி அரைசதம்..! தென்னாப்பிரிக்காவிற்கு 245 ரன்கள் இலக்கு.!

SAvsAFG: உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று 42 வது லீக் போட்டியானது, அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதி வருகிறது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி, ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். ஆரம்பத்தில் வேகமாக ரன்கள் எடுக்கத் தொடங்கினாலும், தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சில் வேகம் படிப்படியாகக் குறைந்தது. […]

#CWC23 6 Min Read
AFGvsSA