விளையாட்டு

யார்ரா அது? ரசிகரை பார்த்து பயந்த ரோஹித் சர்மா…வைரலாகும் வீடியோ!

ஐபிஎல் 2024 :  ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மைதானத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவரை பார்த்து ரோஹித் சர்மா பயந்துள்ளார். நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் ரசிகர் ஒருவர் ரோஹித் சர்மாவையே பயம்காட்டிய வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் இன்னிங்ஸின் போது ரசிகர் ஒருவர் ரோஹித் சார்மாவை பார்க்க […]

IPL2024 4 Min Read
rohit sharma fan

ஹாட்ரிக் தோல்வி .. இந்த 3 மாற்றத்தை மும்பை செய்தால் வெற்றி உறுதி ..! என்னென்ன தெரியுமா ?

ஐபிஎல் 2024 : நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி தொடர்ந்து 3 தோல்விகளை பெற்றுள்ளது. இதனால், இந்த 3 மாற்றத்தை மும்பை அணி செய்தால் வெற்றி வாய்ப்பு கூடலாம். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வலுவான அணியாக திகழ்ந்து வருகிறது. ஆனால், இந்த 2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணி தொடர்ந்து 3 தோல்விகளை தழுவி உள்ளது. இதனால், மும்பை அணி ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். ஏற்கனவே மும்பை அணியில் […]

hardik pandiya 5 Min Read
Mumbai Indians [file image]

ICC : 13 வருடங்களுக்கு முன்பு இதே நாள் ! மறக்குமா நெஞ்சம் ..?

ICC : 13 வருடங்கள் முன்பு இதே நாளான ஏப்ரல்- 2 ல் அன்று தோனி தலைமையில் தான் இந்தியா அணி தனது 2-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது. கடந்த 2011-ம் ஆண்டு இதே நாளான ஏப்ரல்-2 அன்று 50 ஓவர் உலககோப்பை இறுதி போட்டியில் இலங்கை அணியை வெற்றி பெற்று 2-வது முறை உலகக்கோப்பையை வென்றது இந்தியா அணி. கிரிக்கெட் உலகக்கோப்பை என்றாலே நமக்கெல்லாம் ஒரு தனி எதிர்ப்பார்ப்பாகவே இருக்கும் அப்படி தான் 2011 […]

#INDvsSL 6 Min Read
WCFinal [file image]

2-வது வெற்றியை நோக்கி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ..! தோல்வியிலிருந்து மீளுமா பெங்களூரு ..!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 15-வது போட்டியாக இன்று பெங்களூரு அணியை, லக்னோ அணி எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடர் தொடங்கி தற்போது தினமும் ஒரு போட்டி நடைபெற்று பெற்று கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரின் 15-வது போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியானது பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக தொடங்குகிறது. பெங்களூரு அணி கடைசியாக சின்னசாமி மைதானத்தில் […]

IPL2024 5 Min Read
RCBvsLSG [file image]

ஹாட்ரிக் தோல்வியை தழுவிய மும்பை..! ராஜஸ்தான் அபார வெற்றி..!

ஐபிஎல் 2024 :  ராஜஸ்தான் அணி 15.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியும், ராஜஸ்தான் அணியும்  மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய  மும்பை அணிக்கு  ஆட்டம் தொடக்கமே சிறப்பாக அமையாமல் சோகத்தில் முடிந்தது. காரணம் முதல் ஓவரில் மும்பை அணியின் […]

IPL2024 6 Min Read
MIvRR

பந்து வீச்சில் மிரட்டிய ராஜஸ்தான்… 125 ரன்களுக்கு சுருண்ட மும்பை..!

ஐபிஎல் 2024 :  தற்போது நடைபெற்று வரும் போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை பறிகொடுத்து வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இன்றைய போட்டியில் மும்பை அணியும், ராஜஸ்தான் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் என்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்கியது. மும்பை அணிக்கு ஆட்டம் தொடக்கமே சிறப்பாக அமையவில்லை, காரணம் டிரெண்ட் […]

IPL2024 5 Min Read
MIvRR

தள்ளி போகிறதா அந்த ஐபிஎல் போட்டி ..? என்ன காரணம் தெரியுமா ?

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் ஏப்ரல்-17 ம் தேதி நடைபெறும் 32-வது போட்டியான கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதும் போட்டி தற்போது தள்ளி போக உள்ளதாக தகவல்கள் வருகிறது. ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் -22 ம் தேதி தொடங்கி தற்போது கோலாகலமாக நடைபெறுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரின் 32-வது போட்டியாக நடைபெற உள்ள போட்டி தான் கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதவுள்ள போட்டியாகும். இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் […]

IPL2024 4 Min Read

ஐபிஎல் 2024 : பேட்டிங் களமிறங்கும் மும்பை ..! வெற்றியை தொடருமா ராஜஸ்தான் ..?

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 14-வது போட்டியாக இன்று மும்பை அணியும், ராஜஸ்தான் அணியும் இன்று வான்காடே மைதானத்தில் மோதவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தற்போது வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற கடந்த 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய மும்பை அணி தற்போது வெற்றி பெரும் முனைப்பில் இந்த போட்டியில் காலம் காண்கிறது. மேலும், 2 அபார வெற்றிகளிலிருந்து […]

IPL2024 3 Min Read

அடேங்கப்பா ..!! விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மானாக தோனி செய்த மற்றொரு சாதனை ..!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் ஓரு விக்கெட் கீப்பராக பல சாதனைகளை தோனி செய்துள்ளார் என்பது நமக்கு தெரியும் அதிலும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக அவர் மற்றும் ஒரு சாதனையை கைவசம் வைத்துள்ளார். 2008- ம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இவர் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடர்களில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக தோனி 5119 ரன்களை எடுத்து தற்போது வரை விளையாடி கொண்டிருக்கிறார். […]

#CSK 4 Min Read
MSDhoni [file image]

ஐபிஎல் 2024 : ஒன்று கூடும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ..!! ஐபிஎல்லின் அடுத்த கட்ட திட்டம் என்ன ..?

ஐபிஎல் 2024 : வருகிற ஏப்ரல்-16 ம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் சந்திப்பு. ஐபிஎல் தொடரின் 31-வது போட்டியாக ஏப்ரல் 16-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக நடைபெறுகிறது. அன்று நடைபெறுகிற இந்த போட்டியின் போது ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஒன்றாக சந்தித்து பேச உள்ளதாக தற்போது ஐபிஎல் […]

BCCI பிசிசிஐ 5 Min Read
IPL Owners Meeting [file image]

ஐபிஎல் 2024 : விக்கெட்டால் நடந்த விபரீதம் ..! சிஎஸ்கே ரசிகரை அடித்தே கொன்ற ரோஹித் ரசிகர்கள் ..!

ஐபிஎல் 2024 : மும்பை அணியின் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை கேலி செய்ததால் மும்பை ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் அந்த சிஎஸ்கே ரசிகர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். கடந்த 27ம் தேதி புதன்கிழமை அன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியான 8-வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி அதிரடியாக விளையாடி 277 என்ற இமாலய […]

chennai super kings 5 Min Read
Mumbai Fan [file image]

ஐபிஎல் 2024: எங்களால் ஒண்ணுமே செய்ய முடியவில்லை – தோல்வியை தொடர்ந்து வேதனையுடன் ருதுராஜ்

ஐபிஎல் 2024: எங்களால் ஒண்ணுமே செய்ய முடியவில்லை என்று தோல்வியை தொடர்ந்து வேதனையுடன் csk கேப்டன் ருதுராஜ் பேசியுள்ளார். நேற்றைய தினம் சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது. விக்கெட்டுகளும் அடுத்தடுத்து சரிய, 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் எடுத்து சென்னை அணி தோல்வியடைந்தது. […]

IPL2024 4 Min Read
Ruturaj Gaikwad

தல ஆடிய ருத்ர தாண்டவ ஆட்டம்! தோல்வியை மறந்த தோனி மனைவி சாக்ஷி !

ஐபிஎல் 2024 : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஆட்டத்தை பார்த்து போட்டியை தோற்றுவிட்டோம் என்பதையே மறந்துவிட்டேன் என மனைவி சாக்ஷி பதிவிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும் சென்னை ரசிகர்கள் ஆனந்தத்துடன் இருந்தார்கள் என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், அதற்கு முக்கிய காரணமே தோனி தான். சென்னை அணி விளையாடும் போட்டிகளில் […]

#CSK 4 Min Read
dhoni and sakshi

ஐபிஎல் 2024 : வெற்றிக்கு பிறகு ரிஷப் பண்ட்டுக்கு அபராதம் ..!! ஏன் தெரியுமா ?

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றிக்கு பிறகு, டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி சென்னை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் அட்டகாசமாக விளையாடி அரை சதம் அடித்து வெற்றிக்கான முக்கிய காரணமாக திகழ்ந்தார். அவர் சிறப்பாக விளையாடி, 32 பந்துகளில் 3 சிக்ஸர், […]

dc 4 Min Read
Rishab Pant [file image]

ராஜஸ்தானின் வெற்றி பயணத்தை தடுத்து நிறுத்துமா மும்பை ? வான்கடேயில் இன்று பலப்பரீட்சை ..!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 14-வது போட்டியாக இன்று மும்பை அணியும், ராஜஸ்தான் அணியும் இன்று மோதுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் 14-வது போட்டியாக இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் அணியும் மும்பை அணியும் இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதவுள்ளது. இது வரை விளையாடிய 2 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி வெற்றி இருக்கிறது, அதே போல மும்பை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவி உள்ளது. […]

dc 4 Min Read
MIvsRR Preview [file image]

‘தல’ தரிசனம்னா இப்படி இருக்கனும் ..! தோற்றாலும் கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள் ..!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி, டெல்லி அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தும் அதனை சென்னை அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஐபிஎல் 17-வது சீசனின் 13-வது போட்டியாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியை டெல்லி அணி சிறப்பாக விளையாடி 20  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி நிர்ணயித்த ஸ்கோரை அடிக்க […]

#CSK 6 Min Read
Thala Dhoni [file image]

ஐபிஎல் 2024 : பந்தை பறந்து பிடித்த பத்திரானா ..!! கை தட்டி பாராட்டிய தோனி ..!!

ஐபிஎல் 2024 :  ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில்  சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணியின் டேவிட் வார்னரின் கேட்சை பறந்து சென்று பத்திரனா பிடித்தார். நடப்பு தொடரான ஐபிஎல்லில் 13-வது போட்டியாக சென்னை அணி, டெல்லி அணியை இன்று விசாகப்பட்டினத்தில் எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் முடிவு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னரும், ப்ரித்வி ஷாவும் அதிரடி காட்டி […]

#CSK 5 Min Read
Mathisha Pathirana [file image]

தோனியின் போராட்டம் வீண்! CSK-வை வீழ்த்தி டெல்லி மிரட்டலான வெற்றி

IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 13வது போட்டி விசாகப்பட்டினம் டாக்டர் வை எஸ் ராஜசேகர் ரெட்டி எஸ்சிஏ-வீடிசி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி வீரர்கள் சிறப்பாக விளையாடிய நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு […]

#CSK 4 Min Read

புதிய சாதனை படைத்த மகேந்திர சிங் தோனி

M.S.Dhoni: டி20 போட்டிகளில் அதிக பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்த தோனி. விசாகப்பட்டினம் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் சென்னை […]

#CSK 3 Min Read

ஐபிஎல் 2024: அடித்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி! CSK-வுக்கு 192 ரன்கள் இலக்கு

IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 192 ரன்களை டெல்லி கேப்பிடல்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. விசாகப்பட்டினம் டாக்டர் வை எஸ் ராஜசேகர் ரெட்டி எஸ்சிஏ-வீடிசி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 13வது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் விளையாடியது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் அணிக்கு சிறப்பான […]

#CSK 3 Min Read