ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணிக்காக பேட்டிங் களமிறங்கிய இளம் வீரரான அங்கீரிஷ் ரகுவன்ஷியை பற்றி பார்ப்போம். நேற்று நடைபெற்ற கொல்கத்தா மட்டும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா அணிக்காக பேட்டிங் செய்ய இந்தியாவை சேர்ந்த இளம் வீரரான அங்கீரிஷ் ரகுவன்ஷி களமிறங்கினார். ஏற்கனவே களத்தில் சுனில் நரேன் அதிரடி காட்டி கொண்டிருக்கையில் களத்திற்கு வந்த ரகுவன்ஷி அவருடன் இணைந்து அதிரடி காட்ட தொடங்கினார். அவரது அதிரடியில் அவர் 27 […]
Suryakumar Yadav : டெல்லி அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டி 20 கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடிய போது அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லண்டனில் ஹெர்னியாவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுத்தார். பிறகு காயம் குணமடைந்த நிலையில் , பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) கிரிக்கெட் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டனான ஷ்ரேயஸ் ஐயர் போட்டி முடிந்த பிறகு வெற்றி குறித்து பேசி இருந்தார். நேற்று டெல்லி, கொல்கத்தா அணிகளிடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் களமிறங்கி அதிரடி காட்டியது. அந்த அணியின் கூட்டு முயற்சியில், குறிப்பாக சுனில் நரேன் மற்றும் ரசல்லின் அதிரடியால் அந்த அணி 20 ஓவருக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் என்ற […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் தோல்வி அடைந்ததை குறித்து ரிஷப் பண்ட் பேசி இருந்தார். நடைபெற்று வெறும் ஐபிஎல் 2024 தொடரில் 16-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அதன் மூலம் தொடக்கத்தில் களமிறங்கிய சுனில் நரேன் அதிரடி காட்ட, அவரை தொடர்ந்து களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேனும் அதிரடியின் உச்சத்தை காட்டினார்கள். இதனால், 20 ஓவரில் கொல்கத்தா அணி 7 விக்கெட் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் 17-வது போட்டியாக இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் வலுவான இடத்திற்கு செல்வார்கள். மேலும், இந்த இரு அணிகளிளும் இளம் வீரர்களின் விளையாட்டு ஆக்ரோஷமாக இருக்கும் என்பதால் இதை போட்டிக்கு எதிர்ப்பார்ப்பு என்பது அதிகரித்து கொண்டே இருக்கும் […]
ஐபிஎல் 2024 : டெல்லி அணி 17.2 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டியானது விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரேன் இருவரும் களமிறங்கினர். இதில் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 16வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மேலும், கடந்த சென்னை உடனான போட்டியிலும் டெல்லி அணி இந்த முடிவையே எடுத்து வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த தொடரில் இதுவரை தோல்வியை காணாத கொல்கத்தா அணி வலுவான சென்னை அணியை வென்ற […]
BANvsSL : வங்கதேசத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு வந்த இலங்கை அணி, அந்த சுற்றி பயணத்தொடரில் கடைசியாக நடந்த டெஸ்ட் போட்டியை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது. இந்த ஆண்டில் கடந்த மார்ச்-3 தேதி முதல் வங்கதேசத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு வந்த இலங்கை அணி 3டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டிகளில் இலங்கை அணி அபாரமாக […]
ஐபிஎல் 2024 : இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என்பது தான் கனவு என மயங்க் யாதவ் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி முடிந்த பின் கூறியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் கலக்கி வருகிறார் என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட 155 கி.மீ வேகத்தில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இருக்கும் மயங்க் யாதவ் மொத்தமாக 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து 3 தோல்விகளை தளுவி உள்ளது. இதை பற்றி முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் அவரது கருத்தை கூறி இருக்கிறார். பெங்களூர் அணி நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் மொத்தமாக 4 போட்டிகளில் விளையாடி அதில் 3 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதனால் பெங்களூரு அணி ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், தோல்வியின் காரணம் குறித்தும் அவர்கள் […]
ஐபிஎல் 2024 : நடப்பு ஐபிஎல் தொடரின் நடைபெற போகும் இரண்டு போட்டிகளை தற்போது பிசிசிஐ மாற்றி அமைத்துள்ளது. ஐபிஎல் 2024 தொடர்ந்து கடந்த மார்ச் -22 ம் தேதி தொடங்கி தற்போது வரை எந்த ஒரு தடைகளும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. ஆனால், முன்தினம் பிசிசிஐ சுற்று வட்டாரத்திலுருந்து ஒரு செய்தி கசிந்தது அது என்னவென்றால் வருகிற ஏப்ரல்- 17 ம் தேதி நடைபெற இருக்கும் கொல்கத்தா – ராஜஸ்தான் இடையேயான போட்டி ராமரின் பிறந்தநாள் […]
ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி கொண்டிருக்கும் முஸ்தபிசுர் ரஹ்மான் தற்போது 20 ஓவர் உலகக்கோப்பை பயிற்சிக்காக வங்கதேசம் திரும்ப உள்ளார். தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் சென்னை அணியில் இடம்பெற்றுள்ள முஸ்தபிசுர் ரஹ்மான் இருக்கிறார். இவர் சென்னை அணிக்காக விளையாடிய 3 போட்டிகளும் விக்கெட்டுகள் எடுத்து அசத்தி உ ள்ளார். இதன் மூலம் இந்த தொடரில் 7 விக்கெட்டுகள் எடுத்த இவர் இந்த தொடரின் […]
ஐபிஎல் 2024 :மயங்க் யாதவ் வேகப்பந்து வீச சொன்னால் ராக்கெட் வீசுகிறார் என குயின்டன் டி காக் தெரிவித்துள்ளார். நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் மயங்க் யாதவ், குயின்டன் டி காக் இருவரும் தனியாக தெரிந்தார்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால், இவர்களுடைய பங்களிப்பும் லக்னோவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பேட்டிங்கை பொறுத்தவரையில் லக்னோவின் தொடக்கட்ட ஆட்டக்காரரான குயின்டன் டி காக் 56 பந்துகளில் 81ரன்கள் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிற்கும் 17-வது ஐபிஎல் தொடரின் 16-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் மோதுகிறது. இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் வெற்றி பெற்று தற்போது இந்த போட்டியில் மோதவுள்ளது. டெல்லி அணி தனது கடைசி போட்டியில் சென்னை அணியை […]
ஐபிஎல் 2024: இன்றைய போட்டியில் 182 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்தனர். இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தனர். இந்த போட்டியில் […]
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தனர். நடப்பு ஐபில் தொடரின் 15-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியானது பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக குயின்டன் டி […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், லக்னோ அணியும் மோதவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் 15-வது போட்டியாக தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சின்னசாமி மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற பெங்களூரு அணி தற்போது பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பேட்டிங் செய்ய ஏதுவான பிட்ச் என்பதால் டாஸ் வென்ற பெங்களூரு அணி இந்த முடிவை […]
Ben Stokes : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை. ஐபிஎல் 2024 தொடர் முடிந்த பிறகு ஜூன் – 2 ம் தேதி இந்த ஆண்டிற்கான டி20 உலககோப்பையானது அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் தொடங்கி விடும். இந்த தொடரில் பங்கு பெற உள்ள அணியான இங்கிலாந்து அணியில் நட்சத்திர ஆல்- ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அணியில் எடுக்கவில்லை என்று அதிகார பூர்வ […]
ஐபிஎல் 2024 : இஷான் கிஷன் செஞ்ச காரியத்தை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகள் விளையாடி அந்த 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. மும்பை அணியின் பார்ம் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், அடுத்த போட்டியில் வெற்றிபெற்று கம்பேக் கொடுக்கும் முனைப்போடு பயிற்சி எடுத்து வருகிறது. கடைசியாக நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி விளையாடியது. […]
ஐபிஎல் 2024 : நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்து ஆரஞ்சு கேப் பெற்ற ரியான் பராக் அவரது அம்மாவிடம் கொடுத்து நெகிழவைத்துள்ளார். நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரரான ரியான் பராக் நேற்றைய மும்பை உடனான போட்டியில் அரை சதம் கடந்து ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்து முன்னிலையில் இருந்து வரும் வீரர்களுக்கு ஆரஞ்ச் கேப் கொடுத்து பெருமை அழிப்பது வழக்கமாகும். தற்போது, […]