ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற சென்னை உடனான போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸ் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி, சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி ஹைதராபாத் அணிக்கு எதிராக பேட்டிங்கில் மிகவும் திணறியது. அதிலும் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த சிவம் துபே அவுட் ஆகி வெளியேறிவுடன் […]
ஐபிஎல் 2024: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற அபிஷேக் ஷர்மா யுவராஜ், லாராவுக்கு நன்றி தெரிவித்தார். ஐபிஎல் தொடரை நேற்றைய போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியும், ருத்ராஜ் தலைமையிலான சென்னை அணியும் மோதியது. ஹைதராபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு […]
ஐபிஎல் 2024 : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சோம்நாத் கோவிலில் வழிபாடு செய்தார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளில் விளையாடி அந்த மூன்று போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அடுத்தகாக 4-வது போட்டியில் மும்பை அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் நாளை மோதுகிறது. நாளை இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இரண்டு அணி வீரர்களும் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 18-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் வெற்றியின் காரணம் குறித்து பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் 18-வது போட்டியாக நேற்று சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் நேற்று மோதியது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதை குறித்து போட்டி முடிந்த பிறகு ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசி இருந்தார். […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை தோல்வியடைந்ததை குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் 17-வது சீசனின் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும் சென்னை அணியும் மோதியது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹைதராபாத் அணியின் பந்து வீச்சளர்கள் இந்த வெற்றியின் காரணமாக அமைத்துள்ளார்கள். சென்னை அணி இந்த தொடரில் முதல் இரண்டு வெற்றிகளை பெற்ற […]
ஐபிஎல் 2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும் ராஜஷ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகிறது. இந்த சீசன் ஐபிஎல் போட்டியின் 19-வது போட்டி ஜெய்ப்பூரில் இருக்கும் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகிறது. நடப்பாண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. 4 போட்டியில் 1 போட்டியில் மட்டுமே ராயல் சேலஞ்சர்ஸ் […]
ஐபிஎல் 2024 :ஹைதராபாத் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், சென்னை அணியும் மோதியது. இந்த போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச ஹைதரபாத் முடிவு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தனர். […]
ஐபிஎல் 2024 : முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இன்றைய ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதரபாத் பந்து வீச முடிவு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 165 […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 18-வது போட்டியாக ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பந்து வீச முடிவு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்க சென்னை அணி தயாராக உள்ளது. கடந்த குஜராத் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்து வரும் ஹைதரபாத் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல்லில் மும்பை அணி வீரர்கள் 3 தோல்விக்கு பிறகு சுற்றுலா சென்று வந்ததை மும்பை அணி X தளத்தில் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை முதல் வெற்றியைப் பெறவில்லை. இதனால் மும்பை அணி ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை அணியின் நிர்வாகம் மும்பை வீரர்களுக்கு தொடர் தோல்வியின் மன அழுத்தத்தை போக்குவதற்காக ஜாம்நகரருக்கு சுற்றுலா செல்லவைத்துள்ளனர். அந்த வீடியோவையும் […]
ஐபிஎல் 2024 : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற ஏப்ரல்-8ம் தேதி நடைபெறும் சென்னை-கொல்கத்தா போட்டிக்கு சென்னையில் உள்ள சிந்தாதிரி முதல் வேளச்சேரி வரை கூடுதலாக ரயில்களை இயக்க திட்டம். ஐபிஎல் தொடரில் அதிக எதிர்பார்ப்புகள் நிறைந்த போட்டியாக காணப்படுது சென்னை அணியின் போட்டியாகும். அப்படிப்பட்ட சென்னை அணியின் போட்டிகளுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் முன்கூட்டியே டிக்கெட்டுகள் நேரில் விற்கப்படாது என சென்னை நிர்வாகம் இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் முன்பே அறிவித்திருந்தது. அதன் படி […]
ஐபிஎல் 2024 : ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மகமது அசாருதீன் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ள மோசமான வசதிகள் தற்போது குறித்து மீண்டும் கவலை தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் உள்ள மோசமான நிலைமையை குறித்து பலரும் பலவித கருத்துக்களை முன்பே கூறி வந்தனர். அதே போல ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரான அசாருதீனும் பல முரண்பாடான கருத்துக்களை […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு தோல்வியடைந்தது குறித்து குஜராத் டைட்டன்ஸ் கேப்டனான சுப்மன் கில் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் 17-வது போட்டியாக குஜராத் அணியும், பஞ்சாப் அணியும் நேற்றைய போட்டியில் விளையாடினார்கள். இதில் நன்றாக விளையாடிய பஞ்சாப் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றி பெற்றது. இந்த போட்டியின் தோல்வி அடைந்ததை பற்றி போட்டி முடிந்த பிறகு சுப்மன் கில் பேசி இருந்தார். அவர் பேசுகையில், “நாங்கள் கைக்கு […]
Rohit Sharma : ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் சி சுமை இல்லை எனவே ஆரஞ்சு தொப்பியை எடுக்கலாம் என முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். இதுவரை அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா மும்பை அணியில் வீரராக விளையாடி வருகிறார். இந்நிலையில், நடப்பாண்டில் அவர் ஆரஞ்சு தொப்பியை வாங்க முயற்சி செய்யவேண்டும் என முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் ஏலத்தில் பஞ்சாப் அணியால் தவறாக எடுக்கப்பட்ட ஷஷாங் சிங் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தார். ஐபிஎல் தொடரின் 17-வது போட்டியாக நடைபெற்ற நேற்றைய போட்டியில் குஜராத் அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் தோல்வியடையும் நிலையில் இருந்த பஞ்சாப் அணி ஷஷாங் சிங் அதிரடியால் த்ரில் வெற்றியை பெற்றது. குஜராத் அணி நிர்ணயித்த 200 என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கியது […]
ஐபிஎல் 2024 : பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டிட் செய்த ஒரு கேவலமான செயலை போட்டு உடைத்த இளம் வீரர் நாராயண் ஜெகதீசன். கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளரான சந்திரிகாந்த் பண்டிட்டை பற்றி தமிழக இளம் வீரரான நாராயண் ஜெகதீசன் நேற்று முன்தினம் கொல்கத்தா, டெல்லி இடையேயான போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வர்ணனையில் சில அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் குறித்து பேசி இருந்தார். சந்திரகாந்த் பண்டிட் ஒரு ஒழுக்க மற்ற முறையிலும், முட்டாள் தனமான அணுகுமுறையும் […]
ஐபிஎல் 2024 : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் சீசன் தொடங்கி விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணிகளும் புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தை பிடித்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு விளையாடி வருகிறது. இதுவரை 17 போட்டிகள் இந்த சீசனில் நடந்து முடிந்த நிலையில், இன்று 18-வது போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. CSKvsSRH : இந்த போட்டியில் […]
ஐபிஎல் 2024: பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர். குஜராத் […]
ஐபிஎல் 2024 : முதலில் இறங்கிய குஜராத் 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர். இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹா , சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக குஜராத் டைடன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 17-வது போட்டியாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. தொடர் வெற்றியை பெற்று வரும் குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றியை பெரும் முனைப்பில் இந்த போட்டியில் களமிறங்குகிறது. பஞ்சாப் அணியும் […]