PAKvsSL: இன்று முதல் டி20 போட்டியில் மோத உள்ள இலங்கை ,பாகிஸ்தான் ..!

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் ஒருநாள் போட்டி கராச்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.முதல் போட்டி மழையால் ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைதொடர்ந்து இன்று இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று மாலை 06.30 மணிக்கு தொடங்க உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025