PAKvsSL:தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை ,பாகிஸ்தான் வீரர்கள்…!

இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி கடந்த 27-ம் தேதி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெற இருந்தது.
???? @OfficialSLC team training session at the National Stadium Karachi on the eve of the second #PAKvSL ODI
MORE: https://t.co/ZmGWxbbGrp
Get your tickets now: https://t.co/XHFFTSDiZz pic.twitter.com/GIe1798q9D
— Pakistan Cricket (@TheRealPCB) September 29, 2019
இப்போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி டாஸ் போடாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர்.இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி தொடங்க உள்ளது.
???? Order ????#PAKvSL pic.twitter.com/gzpGIDVek8
— Pakistan Cricket (@TheRealPCB) September 29, 2019
இந்நிலையில் இந்த இரண்டு அணிகளும் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற முனைப்பில் நேற்று இரு அணிகளும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025