சமீப காலமாக கொரோனா பாதிப்பு உலகையே மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவியது. அதனை தொடர்ந்து இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதனால், மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், பிரபலங்கள் பலரும், இந்த நோய் தொற்றில் இருந்து தங்களை தாங்களே பாதுகாத்து கொள்வதற்காக தனிமையில் இருந்து வருகின்றனர். மேலும், இதுகுறித்த விழிப்புணர்வையும் மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல பேட்மிட்டன் வீராங்கனையான பி.வி.சிந்து போட்டிகளில் கலந்து கொண்ட பின், கொரோனா தொற்றில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக தற்போது தன்னை தானே தனிமைபடுத்தி கொண்டு உள்ளாராம்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…