இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டியானது இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி ஆட்டத்தின் தொடக்க முதல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் குவித்தனர். இதன் பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டி காக் மட்டும் 79 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றனர்.
இப்போட்டியில் பங்கேற்றதன் மூலம் ஹிட் மேன் ரோகித் சர்மா இந்திய அணிக்காக அதிக இருபது ஓவர் போட்டிகளில் விளையாடிய வீரர் பட்டியலில் 98 போட்டிகளுடன் முதலிடத்தினை பிடித்திருந்த தல தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…