மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு உடற்பயிற்சியை விட்டு எழுந்து ஸ்ரேயாஸ் ஐயர் நடனமாடியது சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு பல நடிகர்களும், நடிகைகளும் சமூக வலைத்தளத்தில் நடனமாடி வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த பாடலை கேட்டு கொண்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நடனமாடியிருப்பது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதில் இவர் உடற்பயிற்சியை அப்படியே பாதியில் நிறுத்திவிட்டு வாத்தி கம்மிங் பாடலுக்கு நடமாடியிருக்கிறார். இதனால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…