இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார்.இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அதிகமாக வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 100 சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனை படைத்த சச்சின் 2013-ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தார்.
அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில்கருது தெரிவித்து வரும் சச்சின்.தற்போது ஒரு வீடியோஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தண்ணீர் தேங்கி இருக்கும் இடத்தில் கிரிக்கெட் விளையாடுவது போன்ற வீடியோ பதிவிட்டுள்ளார்.
அதில், அவர் கிரிக்கெட் மீதுள்ள ஆர்வமும் காதலும் எப்போதும் பயிற்சி செய்ய புதிய முறைகளை கற்று தரும்.மேலும் நாம் எதை செய்தாலும் அதை அனுபவித்து செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…