ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2020 தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.இதில் ஏ , பி என இரு பிரிவுகள் உள்ளன. அதில் ஏ , பி என இரு பிரிவுகளிலும் தலா 5 அணிகள் இடம்பெற்று உள்ளனர்.
இந்த டி20 உலகக் கோப்பைதொடரின் இறுதிப் போட்டி சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் இன்று இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி தொடங்க உள்ளது. இந்த முதல் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளனர்.
இந்திய மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தானா, ஹர்மன்பிரீத் கவுர் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் உள்ளனர். ஆனால் அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெற வில்லை. மேலும் சுழற்பந்துவீச்சை நம்பியே இந்திய அணி உள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…