Vignesh Karthick : ஹாட்ஸ்பாட் படம் பிடிக்கவில்லை என்றால் தன்னை செருப்பால் அடிங்க என படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் சிறிய பட்ஜெட் படங்கள் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி ஹிட் ஆகி கொண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஹாட்ஸ்பாட் படமும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமே படத்தின் இயக்குனரான விக்னேஷ் கார்த்திக் உறுதியாக ஒரு விஷயம் ஒன்றை கூறியது படத்தின் கதை மீது இருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்தி […]