தமிழ் வாழ்க., தியாகிகளுக்கு வீர வணக்கம்! தவெக தலைவர் விஜய் பதிவு!
சென்னை : இன்று (ஜனவரி 25) தமிழகம் முழுவதும் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்டுகிறது. தமிழகத்தில் இந்தி திணிப்பு கொண்டுவரப்பட்ட போது பலர் போராடி உயிர்நீத்து தமிழ் மொழிக்காக போராடினர். இந்தி திணிப்பை எதிர்த்து ஜனவரி 15, 1939-ல் மொழிப்போர் தியாகி நடராசனும், மார்ச் 12, 1939-ல் மொழிப்போர் தியாகி தலைமுத்துவும் உயிர்த்தியாகம் செய்தனர். அதனை தொடர்ந்து அறிஞர் அண்ணா ஆட்சி காலத்தில் 1967-ல் இந்தி எதிர்ப்பு மிக தீவிரமாக இருந்தது . அப்போது ஜனவரி 25 […]