Tag: தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை ப

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை படைவீரர்களுக்கு உண்டு : உமர் அப்துல்லா

ரமலான் மாதத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையை நடத்த வேண்டாம் என்று பாதுகாப்பு படையினருக்கு மத்திய அரசு கடந்த மே 16ந்தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.  ஆனால் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமையும் படை வீரர்களுக்கு வழங்கப்பட்டது. எனினும் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் இரு தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன.  இந்த சம்பவங்களில் 2 போலீசார் கொல்லப்பட்டனர்.  மற்றும் 6 பாதுகாப்பு படை அதிகாரிகள் காயமடைந்தனர். இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் […]

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை ப 3 Min Read
Default Image